சி.இ.ஓ இன் தி ஹவுஸ்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நகுல் அபயங்கர் & ப்ளேஸ்ஏ. ஆர். ரகுமான்சர்கார்

CEO In The House Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள்) : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ…
சி.இ.ஓ இன் தி ஹவுஸ்…
ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ…
சி.இ.ஓ இன் தி ஹவுஸ்…
ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ…

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க…
ஸ்டார் லைக்க…
பயர் லைக்க…
கிவ் மீ சம் லவ் லைக்க…
ஹை லைக்க…
மணி லைக்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க…
ஸ்டார் லைக்க…
பயர் லைக்க…
கிவ் மீ சம் ஹை லைக்க …
மணி லைக்க… ஏ… ஏ… ஏ…

ஆண் : ப்ளே அட எனை எனை…
வேண்டுமா துணை துணை…
நான் ஒரு ஏவுகணை…
வேண்டாமே வினை வினை…

ஆண் : ப்ளே அட எனை எனை…
வேண்டுமா துணை துணை…
நான் ஒரு ஏவுகணை…
வேண்டாமே வினை வினை…

ஆண் : ரா ரா ராட்சச புகழ் ஒன்று எழுந்து நிக்கும்…
ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்…
தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்…

ஆண் : ப்ளே அட எனை எனை…
வேண்டுமா துணை துணை…
நான் ஒரு ஏவுகணை…
வேண்டாமே வினை வினை…

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க…
ஸ்டார் லைக்க…
பயர் லைக்க…
கிவ் மீ சம் லவ் லைக்க…
ஹை லைக்க…
மணி லைக்க…

குழு (ஆண்கள்) : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ…
ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ…

—BGM—

ஆண் : தொட்டுட்டா வெற்றிமா…
நம்ம ப்ரிக் அவுட்மா…
நீங்க நாக்கவுட்டுமா…
பார்த்துக்கோமா…

ஆண் : நிலவில் எனக்கும்…
ஒரு ஷேர் இருக்குமா…
வித் ஊரு இருக்குமா…
போகலாமா…

ஆண் : ஓ கூலா ஓ டீலா ஓ தூலா…
ஓர் டாலரு மழை…
காலர் வரை தினம் தினம் கொட்டும்…
ஓ வானோ ஓ மண்ணோ…
ஒரு எல்லோ ஓ சன்னோ…
நான் கேட்க்கும் கலர் சேன்ஞ் ஆகும்…

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க…
ஸ்டார் லைக்க…
பயர் லைக்க…
கிவ் மீ சம் லவ் லைக்க…
ஹை லைக்க…
மணி லைக்க…

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க…
ஸ்டார் லைக்க…
பயர் லைக்க…
கிவ் மீ சம் ஹை லைக்க…
மணி லைக்க… ஏ… ஏ… ஏ…

ஆண் : ப்ளே அட எனை எனை…
வேண்டுமா துணை துணை…
நான் ஒரு ஏவுகணை…
வேண்டாமே வினை வினை…

ஆண் : ப்ளே அட எனை எனை…
வேண்டுமா துணை துணை…
நான் ஒரு ஏவுகணை…
வேண்டாமே வினை வினை…

குழு (ஆண்கள்) : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ…
சி.இ.ஓ இன் தி ஹவுஸ்…
ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ…
சி.இ.ஓ இன் தி ஹவுஸ்…

—BGM—

ஆண் : சி.இ.ஓ இன் தி ஹவுஸ்…

ஆண் : ஆக்கிஜன் போல உன்…
பிழை எல்லாம் இழுக்கனும்டா…
கூகுளே நாளைக்கு…
உன்னை தேடி மலைக்கனும்டா…

ஆண் : பிரச்சனை எல்லாம் நம்ம சுமப்போம்…
சக்ஸஸ் எல்லாம் ஷேர் பண்ணிப்போம்…
பயம் வந்தா அலற வைப்போம்…
புல்ஸ் ஐ டார்கெட்ட அடிப்போம்…

குழு (ஆண்கள்) : சி.இ.ஓ இன் தி ஹவுஸ்…
மணிமா… மணிமா…
மணிமா… மணிமா…
சி.இ.ஓ இன் தி ஹவுஸ்…
மணிமா… மணிமா…
மணிமா… மணிமா…

ஆண் : ப்ளே அட எனை எனை…
வேண்டுமா துணை துணை…
நான் ஒரு ஏவுகணை…
வேண்டாமே வினை வினை…

ஆண் : ப்ளே அட எனை எனை…
வேண்டுமா துணை துணை…
நான் ஒரு ஏவுகணை…
வேண்டாமே வினை வினை…

—BGM—

குழு (ஆண்கள்) : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ…
சி.இ.ஓ இன் தி ஹவுஸ்…
ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ…


Notes : CEO In The House Song Lyrics in Tamil. This Song from Sarkar (2018). Song Lyrics penned by Vivek. சி.இ.ஓ இன் தி ஹவுஸ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading