பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | ஏ. ஆர். ரகுமான் & ஸ்ரீநிதி வெங்கடேஷ் | ஏ. ஆர். ரகுமான் | சர்கார் |
Oru Viral Puratchi Song Lyrics in Tamil
ஆண் : நேத்து வர… அஅ..
குழு (ஆண்கள்) : ஏமாளி ஏமாளி ஏமாளி…
ஆண் : நேத்து வர… அஅ..
குழு (ஆண்கள்) : ஏமாளி ஏமாளி ஏமாளி…
ஆண் : இன்று முதல்…
குழு (ஆண்கள்) : போராளி போராளி போராளி…
போராளி போராளி போராளி…
ஆண் : இன்று முதல்…
குழு (ஆண்கள்) : போராளி போராளி போராளி…
போராளி போராளி போராளி…
குழு (ஆண்கள்) : போராளி போராளி…
போராளி போராளி…
போராளி போராளி…
போராளி… போராளி…
—BGM—
ஆண் : ஒருவிரல்… புரட்சியே…
இருக்குதா… உணர்ச்சியே…
—BGM—
ஆண் : ஒருவிரல்… புரட்சியே…
இருக்குதா… உணர்ச்சியே…
குழு (ஆண்கள்) : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…
ஆண் : ஏழ்மையை…
குழு (ஆண்கள்) : ஒழிக்கவே…
ஆண் : செய்யடா…
குழு (ஆண்கள்) : முயற்சியே…
ஆண் : ஏழையை…
குழு (ஆண்கள்) : ஒழிப்பதே…
ஆண் : உங்களின்…
குழு (ஆண்கள்) : வளர்ச்சியா…
—BGM—
ஆண் : திருப்பி அடிக்க… இருக்கு நெருப்பு…
விரலின் நுனியில் விழட்டும் கருப்பு…
உன்முறை… அய்யோ… நீ தூங்கினாய்…
காசை பெற்று பின் ஏங்கினாய்…
மானம் விற்று எதை வாங்கினாய்…
குழு (ஆண்கள்) : ஊஊஊஊ… ஊஊஊ… ஊஊ…
ஊஊஊஊ… ஊஊஊ… ஊஊ…
ஆண் : ஒருவிரல்… புரட்சியே…
இருக்குதா… உணர்ச்சியே… ஏ…
ஆண் : நாம் ஒன்றாய்
கேள்விகள் கேட்டாலே…
அடக்கும் கை அங்கு நடுங்காதோ…
எளிய மனிதன் எழுதும் விதியிலே…
புதிய உலகம் தொடங்காதோ…
குழு (ஆண்கள்) : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…
—BGM—
குழு (பெண்கள்) : கரை வேட்டிகள் அங்கங்கு சிலை…
எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை…
வெறும் வேதனையே இங்கு நிலை…
எழு மாற்ற பறவையே…
ஆண் : நீதியை கொல்கிறான்…
மௌனமாய் போகிறோம்…
ஊமைகள் தேசத்தில்…
காதையும் மூடினோம்…
ஆண் : மக்களின் ஆட்சியாம்…
என்று நாம் வாழ்கிறோம்…
போர்களை தாண்டி தான்…
சோற்றையே காண்கிறோம்…
ஆண் : துரோகங்கள் தாக்கியே…
வீதியில் சாகிறோம்…
அழுதிடும் கண்களில்…
தீயன வாழ்கிறோம்…
ஆண் : ஒருவிரல்… புரட்சியே…
இருக்குதா… உணர்ச்சியே…
குழு (ஆண்கள்) : ஏழ்மையை…
ஆண் : ஒழிக்கவே…
குழு (ஆண்கள்) : செய்யடா…
ஆண் : முயற்சியே…
குழு (ஆண்கள்) : ஏழையை…
ஆண் : ஒழிப்பதே…
குழு (ஆண்கள்) : உங்களின்…
ஆண் : வளர்ச்சியா… ஆ… ஆ…
ஆண் : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…
குழு (ஆண்கள்) : மானம் விற்று எதை வாங்கினாய்…
எதிர்காலத்தை சூறை ஆடினாய்…
மானம் விற்று எதை வாங்கினாய்…
எதிர்காலத்தை சூறை ஆடினாய்…
குழு (ஆண்கள்) : மானம் விற்று எதை வாங்கினாய்…
எதிர்காலத்தை சூறை ஆடினாய்…
மானம் விற்று எதை வாங்கினாய்…
எதிர்காலத்தை சூறை ஆடினாய்…
Notes : Oru Viral Puratchi Song Lyrics in Tamil. This Song from Sarkar (2018). Song Lyrics penned by Vivek.