பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேகா | அனிருத் ரவிசந்தர் | அனிருத் ரவிசந்தர் | வேலைக்காரன் |
Karuthavanlaam Galeejaam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கருத்தவன்லாம் கலீஜாம்…
கிளப்பி விட்டாங்க…
அந்த கருத்த மாத்து கொய்யால…
ஆண் : ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…
ஒதுங்கி நிக்காத…
வா வா… தெறிக்க விடு கொய்யால…
ஆண் : தக்காளி…
—BGM—
ஆண் : ஏய்… கருத்தவன்லாம் கலீஜாம்…
—BGM—
ஆண் : ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…
ஆண் : ஏய்… இந்த நகரம் இப்போ தான்…
மாநகரம் ஆச்சு…
இது மாற முழு காரணமே…
நம்ம அண்ணாச்சி…
ஆண் : ஏய் தகர கொட்டால…
தங்கி இருந்தாலும்…
சென்னையோட அன்னை…
நம்ம குப்பம் தானே…
ஆண் : கருத்தவன்லாம் கலீஜாம்…
கிளப்பி விட்டாங்க…
அந்த கருத்த மாத்து கொய்யால…
ஆண் : ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…
ஒதுங்கி நிக்காத…
வா வா… தெறிக்க விடு கொய்யால…
ஆண் : தக்காளி…
—BGM—
ஆண் : ஏய்… கருத்தவன்லாம் கலீஜாம்…
—BGM—
ஆண் : ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…
குழு (பெண்கள்) : ஏரியா காசி குப்பம்…
எல்லோரும் ஒன்னா நிப்போம்…
யாருனு பாக்க மாட்டோம்…
பாசத்த பங்கு வைப்போம்…
குழு (பெண்கள்) : தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு…
ஷாஜகான் கிட்ட சொன்னா
கூட ஒத்துபாரு…
குழு (பெண்கள்) : தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு…
ஷாஜகான் கிட்ட சொன்னா
கூட ஒத்துபாரு…
ஆண் : உதவினு கேட்டா கூட..
அபார்ட்மெண்ட் ஆளு…
நைசா அப்பீட்டு ஆவாரு…
போன சுவிட்ச் ஆப் செய்வாரு…
ஆண் : எவனுமே அழைக்காம…
குப்பம் கோபாலு…
வந்து கூட நிப்பாரு…
எடுத்து வேல பாப்பாரு…
குழு (ஆண்கள்) : ஊருக்கு சொந்தகாரன்…
ஊருக்கு வெளியே நின்னான்…
பேருக்கு சென்னைகாரன்…
எதேத்தோ சட்டம் சொன்னான்…
ஆண் : ஏய்… கருத்தவன்லாம் கலீஜாம்…
ஏய்… கருத்தவன்லாம்…
ஏய்… உழைச்சவன்தான்…
ஆண் : ஏய்… கருத்தவன்லாம் கலீஜாம்…
கருத்தவன்லாம் கலீஜாம்…
கிளப்பி விட்டாங்க…
ஆண் : தக்காளி…
—BGM—
ஆண் : ஏய்… கருத்தவன்லாம் கலீஜாம்…
—BGM—
ஆண் : ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…
ஆண் : ஏய்… இந்த நகரம் இப்போ தான்…
மாநகரம் ஆச்சு…
இது மாற முழு காரணமே…
நம்ம அண்ணாச்சி…
ஆண் : ஏய்… தகர கொட்டால…
தங்கி இருந்தாலும்…
சென்னையோட அன்னை…
நம்ம குப்பம் தானே…
ஆண் : கருத்தவன்லாம் கலீஜாம்…
கிளப்பி விட்டாங்க…
அந்த கருத்த மாத்து கொய்யால…
ஆண் : ஏய்… உழைச்சவன்லாம் நம்மாளு…
ஒதுங்கி நிக்காத…
வா வா… தெறிக்க விடு கொய்யால…
ஆண் : தக்காளி
குழு (பெண்கள்) : நெட்டு குத்தா நிக்குது பார்…
ஷாப்பிங் மாளு…
அத நிக்க வச்ச கொம்பன்…
எங்க குப்பம் ஆளு…
குழு (பெண்கள்) : தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு…
ஷாஜகான் கிட்ட சொன்னா
கூட ஒத்துபாரு…
குழு (பெண்கள்) : சர்ரு புர்ரு காரு…
இங்க ஓடும் பாரு…
இந்த சாலை எல்லாம்…
கண் முழுச்சி போட்டதாரு…
குழு (பெண்கள்) : தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு…
ஷாஜகான் கிட்ட சொன்னா
கூட ஒத்துபாரு…
Notes : Karuthavanlaam Galeejaam Song Lyrics in Tamil. This Song from Velaikkaran (2017). Song Lyrics penned by Viveka.