பொத்துக்கிட்டு ஊத்துதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & பி.சுசீலாஇளையராஜாபாயும் புலி (1983)

Pothu Kittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…

BGM

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

BGM

பெண் : வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க…
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க…
வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க…
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க…

ஆண் : உன்ன தொட்டு நான் குளிர…
என்ன தொட்டு நீ குளிர…
உன்ன தொட்டு நான் குளிர…
என்ன தொட்டு நீ குளிர…

பெண் : அத்த மக வனப்பு…
அத்தனையும் உனக்கு…
பாய் விரிக்க நாள்தான் பாா்ப்போமா…

பெண் : பொத்துக்கிட்டு ஊத்துதய்யா வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

BGM

ஆண் : ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க…
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க…
ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க…
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க…

பெண் : பைய பைய கையளக்க…
பத்துவிரல் மெய்யளக்க…
பைய பைய கையளக்க…
பத்துவிரல் மெய்யளக்க…

ஆண் : தொட்ட இடம் முழுக்க…
தண்ணியிலே வழுக்க…
வாய் வெடிச்ச பூவே பொன்னே வா…

ஆண் : பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…

பெண் : ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…

BGM


Notes : Pothu Kittu Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. பொத்துக்கிட்டு ஊத்துதடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading