உங்க அப்பனுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜாசந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Ongappanukkum Pe Pe Song Lyrics in Tamil


BGM

குழு : டியல டியல டியல…
டியல டியல டியாலோ…
டியல டியல டியல…
டியல டியல டியாலோ…

ஆண் : டியாலோ…
பெண் : டியாலோ…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காவலுக்கும் வந்தவனே…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்…
குழு : ப்பே ப்பே…

ஆண் : அடிச்சாலும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : புடிச்சாலும்…
குழு : ப்பே…
ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா…
குழு : ப்பே ப்பே…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…

BGM

ஆண் : பொடவையிலும்…
பெண் : போதை…
ஆண் : புகழ்ச்சியிலும்…
பெண் : போதை…

ஆண் : போதை மட்டும் இல்லையின்னா…
பூமி சுத்திடுமா…

பெண் : காதல் ஒரு…
ஆண் : போதை…
பெண் : காமமும் ஒரு…
ஆண் : போதை…

பெண் : போதை மட்டும் இல்லையின்னா…
காத்து வீசிடுமா…

ஆண் : எப்போது என்னாகும் என்னை பாத்துகோடா…
மச்சானே மச்சானே மஜா பண்ணிகோடா டோய்…

பெண் : கழுகு மலை எது…
வழிய சொல்லுங்கடா தள்ளுங்கடா…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…

பெண் : காவலுக்கும் வந்தவனே…
குழு : ப்பே ப்பே ப்பே…
பெண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் : அடிச்சாலும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : புடிச்சாலும்…
குழு : ப்பே…

ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே ஹ்ஹ்…

BGM

ஆண் : டுர்ர்ர்ர்ருருரூ டியாலோ…
குழு : ஹேய் பப்ர பப்ர பப்ரப…
ஆண் : ஹேய் பப்ர பப்ர பப்ரப…

BGM

பெண் : ஊசி மணி பாசி…
உனக்கு மட்டும் ஓசி…
காட்டுக்குள்ள போக கொஞ்சம்…
கருனை வைக்கிறையா…

ஆண் : சுட்ட நரி கொம்பு…
வந்து தரேன் நம்பு…
யானைக்கு ஒரு பள்ளம் வெட்டனும்…
தூரம் நிக்கிறையா…

பெண் : சிக்காத மானுக்கு கன்னி வைக்கட்டுமா…
சேலையில சின்னவள பின்னி வைக்கட்டுமா…

ஆண் : அன்னைக்கு நினைச்சது…
இன்னைக்கு பளிக்குது நடக்குமா…

பெண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே ப்பே…
பெண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் : காவலுக்கும் வந்தவனே…
குழு : ப்பே ப்பே…
ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்…
குழு : ப்பே ப்பே…

ஆண் : அடிச்சாலும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் : புடிச்சாலும்…
குழு : ப்பே…

ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா…
குழு : ப்பே ப்பே ப்பே…

ஆண் & பெண் : உங்க அப்பனுக்கும்…
குழு : ப்பே ப்பே…
ஆண் & பெண் : உங்க பாட்டனுக்கும்…
குழு : ப்பே ப்பே…


Notes : Ongappanukkum Pe Pe Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. உங்க அப்பனுக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading