ராஜா சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Raja Chinna Roja Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு…
காட்டுப்பக்கம் வந்தானாம்…
கூட ஒரு ரோஜாக்கூட்டம்…
கூட்டிக்கிட்டு போனானாம்…

ஆண் : சந்தோஷக் காத்து உல்லாசக் கூத்து…
சங்கீதப் பாட்டு சொன்னானாம்…
கிளைகளின் மேலே கருங்குயில் கூட்டம்…
இலவசமாக நவ இசை பாட… ஹா ஓ…

ஆண் : கு கு குக்கூ குக்கூ கூ…
கு கு குக்கூ குக்கூ கூ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : எத்தனை எத்தனை மரங்கள்…
அவை பூமிக்கு இயற்கையின் வரங்கள்…
எத்தனை எத்தனை மலர்வண்ணம்…
அவை வண்டுகள் குடிக்கும் மதுக்கிண்ணம்…

BGM

ஆண் : பட்டாம்பூச்சியும் பறவைகளும்…
பறந்து திரிவதை பாருங்கள்…

BGM

பெண் : பூவும் மரமும் போதும் மாமா…
மானும் குரங்கும் காட்டுங்க…
பறவை பாத்தது போதும் மாமா…
ஆனையைக் கொஞ்சம் காட்டுங்க…

BGM

ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு…
காட்டுப்பக்கம் வந்தானாம்…
கூட ஒரு ரோஜாக்கூட்டம்…
கூட்டிக்கிட்டு போனானாம்…

BGM

ஆண் : முள்ளு தச்ச யானைக்குத்தான்…
வைத்தியம் பார்க்கணும்…
அந்த மூலிகையைக் கொண்டு வாங்க…
சாறு எடுக்கணும்…

BGM

ஆண் : தேங்யூ சி யூ…
குழு : வெல்கம்…

BGM

பெண் : ஒரு குரங்கு வேணும் மாமா…
அதை புடிச்சி தாங்க ஆமா…
ஒரு குரங்கு வேணும் மாமா…
அதை புடிச்சி தாங்க ஆமா…

BGM

ஆண் : வினை விதைத்தவன் வினை அறுப்பான்…
திணை விதைத்தவன் திணை அறுப்பான்…

BGM

ஆண் : நன்மையொன்று செய்தீர்கள்…
நன்மை விளைந்தது…
அட தீமையொன்று செய்தீர்கள்…
தீமை விளைந்தது…

ஆண் : தீமை செய்வதை விட்டுவிட்டு…
நன்மை செய்வதை தொடருங்கள்…
தீமை செய்வதை விட்டுவிட்டு…
நன்மை செய்வதை தொடருங்கள்…

ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு…
காட்டுப்பக்கம் வந்தானாம்…
கூட ஒரு ரோஜாக்கூட்டம்…
கூட்டிக்கிட்டு போனானாம்…


Notes : Raja Chinna Roja Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. ராஜா சின்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading