மஞ்சக் குளிக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்உமா ரமணன்தேவாமனசுக்கேத்த மகராசா

Manjakulikira Song Lyrics in Tamil


குழு : மலையெல்லாம் சாமந்தி பூ…
மலர்ந்திருக்குது மலர்ந்திருக்குது…
மனசெல்லாம் ஆசையிலே…
குளிர்ந்திருக்குது குளிர்ந்திருக்குது…
பூப்பறிக்க பொண்ணுகளே ஓடி வாங்கடி…

BGM

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு…
இன்னொரு குத்தாலம்…
புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும்…
மங்கல மத்தாளம்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

BGM

பெண் : மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான்
அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்…

BGM

பெண் : மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான்…
அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்…

பெண் : வெள்ளிகளை பறிச்சு சரம் தொடுத்து தருவானே…
வெண்ணிலவ கேட்டா அத எடுத்து வருவானே…
கண்ணிறைஞ்ச புருஷன் அவன் எங்க இருக்கான் தேடு…
குழு : மாலை ஒண்ணு போடு…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

BGM

குழு : மாமனோ மச்சானோ மகராசி வாழணும்…

BGM

குழு : மார்கழி மாசம் போல் மனம் குளிர்ந்து வாழணும்…

BGM

பெண் : கள்ளிச் செடி மேலே வெள்ளிச்சர…
முல்லையும் பூத்திருக்கு…
அடி கொக்கு ஒண்ணுதானே இங்கு…
இந்த மீனுக்கு காத்திருக்கு…

பெண் : கள்ளத்தனம் காட்டும் திச மாத்தும் இந்தக் கோழி…
துள்ளும் நட சேவல் விடுமாடி அடி தோழி…
அச்சாரம் வச்ச மாமன் தாலி போட நெனச்சான்…
குழு : ஒரு வேலிய போட்டு இருக்கான்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு…
இன்னொரு குத்தாலம்…
புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும்…
மங்கல மத்தாளம்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…


Notes : Manjakulikira Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. மஞ்சக் குளிக்கிற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading