தானே பாடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாவி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Thane Paduthe Song Lyrics in Tamil


BGM

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : உன் ராகம் இன்று என் தாளத்தோடு…
பூபாளம்தான் பாடுதே…
பூ மீது வண்டு தேன் ஊற கண்டு…
இனிய சுகமும் பெறுதே…

பெண் : கண்ணாலே என்னோடு நீ பேச…
எந்நாளும் உன்னோடு நான் வாழ…
காலம் வரும் நேரம் வரும்…
பூ ஒன்று தேனை தரும் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

BGM

பெண் : ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்…
என்றென்னைதான் கேட்க்குதே…
காணாத இன்பம் தானே வந்து…
கவிதை கோடி தருதே…

பெண் : பொன் மானே பூமாலைதான் சூட…
வந்தாளோ உன்னோடுதான் வாழ…
மாலை வரும் வேலை வரும்…
என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…


Notes : Thane Paduthe Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Kannadasan. தானே பாடுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading