வா வா வாத்தியாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாமுந்தானை முடிச்சு

Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வா வா… வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

ஆண் : அடடாடா வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

—BGM—

ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல…
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு…

—BGM—

பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல…
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு…

ஆண் : ஏய்… வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
பெண் : ஹோய்…
ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…
பெண் : ஹான்…

பெண் : வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…

ஆண் : ஏய்… தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம்…
தூக்கத்துல கட்டிக்குவோம்…
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது…

பெண் : வா வா… வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு… ஹோய்…

—BGM—

பெண் : ஆசைக்கொரு வேலி இல்லை…
அங்க நின்னா ஜாலி இல்லை…
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்…

—BGM—

ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல…
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்…

பெண் : மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே…
உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே…

ஆண் : ஹா… மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே…
என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே…

பெண் : ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை…
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு…

ஆண் : வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

பெண் : வா வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

குழு : தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…
தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…


Notes : Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. வா வா வாத்தியாரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading