கட்டிலறை நாடகத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஆட்டோராஜா

Kattilarai Nadagathil Song Lyrics in Tamil


BGM

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM

பெண் : போதும் இது போதும் என்று பூவை…
நான் சொல்லும் வரை
வேண்டும் அது வேண்டும் என்று…
கேட்பேன் நான் மன்னவரை…

பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி…

BGM

பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி…
போகின்ற காலம் இது
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்…
ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM

பெண் : மேலே இன்னும் மேலே…
அந்த வானில் நான் செல்லுகிறேன்…
மின்னல் கொடி மின்னல்…
அதுபோலே நான் துள்ளுகிறேன்…

பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்…

BGM

பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்…
ஏதேதோ கேட்கின்றது…
ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓ மை லவ்…
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM


Notes : Kattilarai Nadagathil Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. கட்டிலறை நாடகத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading