சின்னஞ்சிறு கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே. எஸ். சித்ராஇளையராஜாகண்ணுக்குள் நிலவு

Chinnanjchiru Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்…
கண்ணில் நிலவு குடியிருக்கும்…
இதழ் ஓரத்திலும் சிந்தும் தேன் துளிகள்…
அமுதாய் அமுதாய் அது இனிக்கும்…

பெண் : நீ சிரித்தால்…
அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும்…
நீ பார்த்தால் மணி தீபங்கள்…
என் நெஞ்சில் ஆடும் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

BGM

பெண் : என்னை அன்னை என்றான்…
வரம் அள்ளி தந்தான்…
மகனாய் பிறந்து தவம் முடித்தான்…

பெண் : விழி தேடி வந்து மடி ஆடி நின்று…
எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான்…

பெண் : உன் நிழலும் என் மகன் போல…
பாலூட்ட கேட்கும்…
தாலாட்டும் இந்த சொந்தங்கள்…
எப்போதும் வேண்டும் ஆராரோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…


Notes : Chinnanjchiru Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading