அடியே உன்ன பாத்திட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசத்யபிரகாஷ் & வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்வெற்றிவேல்

Adiye Unna Paathida Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…
அழகா… இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…

ஆண் : பொழுதும் உன் வாசன ஆசையக்கூட்டுதே…
அடங்கா மதயானைப் போல் எனத் தாக்குதே…
உசுரே உன் ஓர பாா்வ…
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…

—BGM—

ஆண் : அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…
அழகா… இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…

—BGM—

பெண் : எதுக்கு என்னை நீ…
பொறையேற ஊட்டுற…
சுருக்கு கயிற விழியால மாட்டுற…

ஆண் : முன் அழகில் நீதான்…
முறுக்கேற ஜாடை காட்டுற…
ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற…

பெண் : எங்கும் ஏதும் நீயாக…
உன் நெனப்பு பேயாக…
புடிச்சேன் புடிச்சேன்…
நெஞ்சில் ஆணி அடிச்சேன்…

ஆண் : அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…

—BGM—

ஆண் : உனை நான் நினைச்சா…
திமிராகி போகுறேன்…
விளக்கு திாி நான்…
விடிவெள்ளி ஆகுறேன்…

பெண் : எத்தனையோ வாா்த்த…
தொிஞ்சாலும் வாய மூடுறேன்…
ஒத்த பன ஓல…
அத போல நானும் ஆடுறேன்…

ஆண் : சித்ததுல நோயாக…
மொத்தத்துல தாயாக…
கிடைச்ச கிடைச்ச…
என்ன ஏன்டி கலைச்ச…

ஆண் : அடியே…

பெண் : உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே… அழகா…

ஆண் : இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…

பெண் : பொழுதும் உன் வாசன…
ஆசையக்கூட்டுதே…
அடங்கா மதயானைப் போல்…
எனத் தாக்குதே…

பெண் : உசுரே உன் ஓர பாா்வ…
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…

—BGM—


Notes : Adiye Unna Paathida Song Lyrics in Tamil. This Song from Vetrivel (2016). Song Lyrics penned by Yugabharathi. அடியே உன்ன பாத்திட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading