மதுர வீரன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜு முருகன்யுவன் ஷங்கர் ராஜா & அதிதி ஷங்கர்யுவன் ஷங்கர் ராஜாவிருமன்

Madura Veeran Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏய்… மதுர வீரன் அழகுல…
மாட்டு கொம்பு திமிருல…
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே… ஏ…

ஆண் : வாடி என் கருப்பட்டி…
பாத்தா பத்தும் தீப்பெட்டி…
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே… ஏ…

பெண் : மாருல ஏறிட எடம்தா…
மீசைய நீவுற வரம்தா…
உடுத்துற வேட்டிய போல ஒட்டிகிட்டு வர போறேன்டா…
ம்ம்… வர போறேன்டா…
உன் கூட வரேன்டா…
உன் கூட வரேன்டா…

—BGM—

ஆண் : தேனீ மொத்தம் பாக்கத்தான்…
தங்கமே உன்ன தூக்கித்தான்…
மொத்த தேனைத்தான்…
நான் மொண்டு ஊத்தவா…

பெண் : ஊரே கண்ணு போடத்தான்…
மாமன் ஒன்ன கூடித்தான்…
புள்ளை நூறுதான்…
நான் பெத்து போடவா…

ஆண் : கொடை சாஞ்சேனே…
கொம்பன் நான்தானே…
கொடமாக்கி கருவாச்சி ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி…
உன் கூட வாரேன்டி…
உன் கூட வாரேன்டி…
உன் கூட வாரேன்டி…
உன் கூட வாரேன்டி…

பெண் : மாமன் கண்ணு சூரியே…
ஈர கொலை ஏறியே…
எதமா என்னை குத்திக்கொல்லாதே… ஏ…

ஆண் : ஏ… எஹ் ஹே… ஆந்தை முழி காரியே…
அருவாமனை மாறியே…
சொகமா என்னை வெட்டி தள்ளாதே…

—BGM—

ஆண் : ஹ்ம்ம்… ஒ… சேலை முந்தி ஓரமா…
ஆத்தா தந்த வாசமா…
உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்…

பெண் : மாமன் நெஞ்சில் மேலதான்…
ஆட்டுக்குட்டி போலத்தான்…
நெத்தம் தூங்கத்தான்…
பத்து ஜென்மம் வாங்குவேன்…

ஆண் : எடி பேச்சியே…
என்னை சாட்சியே…
என்னை மாத்தி புதுசாக்கி உசுராக்கி உன் கையில் தாரேன்டி…
உன் கூட வாரேன்டி…
உன் கூட வாரேன்டி…
நான் கூட வாரேன்டி…
நான் கூட வாரேன்டி…

ஆண் : உன் கூட வாரேன்டி…
உன் கூட வாரேன்டி…
நான் கூட வாரேன்டி…
நான் கூட வாரேன்டி…


Notes : Madura Veeran Song Lyrics in Tamil. This Song from Viruman (2022). Song Lyrics penned by Raju Murugan. மதுர வீரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading