சோல் ஆஃப் வாரிசு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கே.எஸ். சித்ராதமன் எஸ்வாரிசு

Soul Of Varisu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆராரிஆராரோ கேட்குதம்மா…
நேரில் வந்தது என் நிஜமா…
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா…
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…

பெண் : பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா…
நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா…

பெண் : என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே…
நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (பெண்கள்) : இந்த நொடி நேரம்…
என்னுயிரில் ஈரம்…
கண்ணெதிரில் காலம்…
நின்று விடுமா…

குழு (பெண்கள்) : என் இதழின் ஓரம்…
புன்னகையின் கோலம்…
இந்த வரம் யாவும்…
தங்கி விடுமா…

BGM

குழு (பெண்கள்) : பால் முகம் கானவே நான் தவித்தேன்…
இன்று நீ வர கேட்டதேன் ஆரோ…
கால் தடம் வீழவே நான் துடித்தேன்…
உனை தாய் மடி ஏந்துதே தாலோ…


Notes : Soul Of Varisu Song Lyrics in Tamil. This Song from Varisu (2023). Song Lyrics penned by Vivek. சோல் ஆஃப் வாரிசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading