வா தலைவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஷங்கர் மகாதேவன், தீபக் ப்ளூ தமன் எஸ்வாரிசு

Vaa Thalaivaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆராரிராராரோ யாரிங்கு நீயாரோ…
நீ வேலி கட்ட பூமி பந்து செய்தாரோ…

ஆண் : கீச்சொன்று கேட்காதோ…
பூ வாசம் தாக்காதோ…
உனை என் வீரத்தின் சொந்தமாக செய்தாரோ…

ஆண் : உயிரே உயிரே உயிரே…
ஒரு புது முகம் கண்டு கொஞ்சம் சிரித்திடுவோம்…
மனமே மனமே மனமே…
நீ அச்சப்பட்டு கடந்ததை முயன்றிடுவோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : யாரோ கொடுத்த கனவை…
தினம் கவ்வி கொண்டு ஓடும் இந்த அச்சடித்த நாளை விட்டு வா…

ஆண் : வா தலைவா தலைவா தலைவா…
என்றும் நீ உனக்கே தலைவா…
வா தலைவா தலைவா தலைவா…
தினம் வாழ்த்திருப்போம் நினைவா…

ஆண் : வா தலைவா தலைவா தலைவா…
வேறு யார் உனக்காய் வருவா…
வா தலைவா தலைவா தலைவா…
அலை ஓய்வதில்லை தலைவா…

BGM

ஆண் : உன்னை முதலென கொண்டு விரிந்திடும்…
நீட்சியைதான் உலகம்…
உலகத்தில் உள்ள அதிசயம் எல்லாம்…
உன்னிடமும் அடங்கும்…

ஆண் : உன் பயணத்தில் எல்லாமே பாதை…
நீ உனக்குள் சென்றாலே போதை…
உன் கூட வரும் ராஜாங்காத்தை…
சிறு பொருள் பணம் மறைத்திட முடிந்திடுமா…

ஆண் : உயிரே உயிரே உயிரே…
ஒரு கூட்டு குயில் உள் இருந்தால் அருவிகள் அறிந்திடுமா…

ஆண் : வா தலைவா தலைவா தலைவா…
என்றும் நீ உனக்கே தலைவா…
வா தலைவா தலைவா தலைவா…
தினம் வாழ்த்திருப்போம் நினைவா…

ஆண் : வா தலைவா தலைவா தலைவா…
வேறு யார் உனக்காய் வருவா…
வா தலைவா தலைவா தலைவா…
அலை ஓய்வதில்லை தலைவா…

BGM


Notes : Vaa Thalaivaa Song Lyrics in Tamil. This Song from Varisu (2023). Song Lyrics penned by Vivek. வா தலைவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading