தீ தளபதி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சிலம்பரசன்தமன் எஸ்வாரிசு

Thee Thalapathy Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்ன பாத்து சிரிச்சா…
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு…
அவமானம் கெடச்சா…
அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு…

ஆண் : உன்ன குத்தி உலகமே…
ஓரானந்தம் அடையுமே…
திருப்பி அடிக்கும் போதுதான்…
யாரு நீன்னு புரியுமே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : இட்ஸ் டைம்…
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே…
இது திருப்பி…
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : இட்ஸ் டைம்…
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே…
இது திருப்பி…
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே…

BGM

குழு (ஆண்கள்) : உடஞ்சா மேகமே…
மா மழையை குடுக்குமே…
கிழிஞ்சா விதையிலேதான் காடு பொறக்குமே…

குழு (ஆண்கள்) : புதிய எதிரியே…
வா என்னை எதிர்க்கவே…
பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே…

குழு (ஆண்கள்) : தீ இது தளபதி…
பேர கேட்டா விசில் அடி…
தீ இது தளபதி…
உங்க நெஞ்சின் அதிபதி…

குழு (ஆண்கள்) : தீ இது தளபதி…
பேர கேட்டா விசில் அடி…
தீ இது தளபதி…
உங்க நெஞ்சின் அதிபதி…

BGM

குழு (ஆண்கள்) : உடஞ்சா மேகமே…
மா மழையை குடுக்குமே…
கிழிஞ்சா விதையிலேதான் காடு பொறக்குமே…

குழு (ஆண்கள்) : புதிய எதிரியே…
வா என்னை எதிர்க்கவே…
பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே…

BGM

ஆண் : காயம் பொறுத்து சென்று பழகு…
முள் இருக்கும் வழியிலே…
கூட நடந்த கூட்ட சத்தம்…
புல்லரிக்கும் உடலிலே…

ஆண் : கால்கள் தடுக்கி மலையில் இருந்து…
கீழே போகும் நொடியிலே…
கைகள் அசைத்து பாரு…
புதிய ரெக்கை பிறக்கும் வழியிலே…

ஆண் : கண்ணீரோ நீ உனக்கு சொல்லும் ஆராரோ…
கண் தூங்கி எழுந்த பின்பு நீ வேரோ…

பெண் : உடஞ்சா மேகமே…
மா மழையை குடுக்குமே…
கிழிஞ்சா விதையிலேதான் காடு பொறக்குமே…

பெண் : புதிய எதிரியே…
வா என்னை எதிர்க்கவே…
பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே…

குழு (ஆண்கள்) : தீ இது தளபதி…
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே…
தீ இது தளபதி…
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே…

குழு (ஆண்கள்) : தீ இது தளபதி…
பேர கேட்டா விசில் அடி…
தீ இது தளபதி…
உங்க நெஞ்சின் அதிபதி…

குழு (ஆண்கள்) : தீ இது தளபதி…
பேர கேட்டா விசில் அடி…
தீ இது தளபதி…
உங்க நெஞ்சின் அதிபதி…

BGM

ஆண் : தீ இது தளபதி…
தீ இது தளபதி…

குழு (ஆண்கள் & பெண்கள்) : இட்ஸ் டைம்…
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே…
இது திருப்பி…
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : இட்ஸ் டைம்…
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே…
இது திருப்பி…
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே…

BGM


Notes : Thee Thalapathy Song Lyrics in Tamil. This Song from Varisu (2023). Song Lyrics penned by Vivek. தீ தளபதி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top