உயிரின் மேலொரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிசத்யன் & பிரியா ஹேமேஷ்யுவன் ஷங்கர் ராஜாவடகறி

Uyrin Maeloru Uyirvanthu Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…

பெண் : இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…
உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…

ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… ஓஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மொழியேதும் தெரியாமல்…
விழிகள் ரெண்டும் பேசுதே…

ஆண் : விழியோடு விழி சேர்ந்தால்…
புதிய மொழி தோணுதே…

பெண் : வலி கூட சுகம்தானே…
இது காதல் முகம் தானே…

ஆண் : ரசித்தேனடி தினம் தினம்…

பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…

BGM

ஆண் : வெயிலோடு மழை தூவ…
பருவங்களை மாற்றினாய்…

பெண் : விழி இரண்டில் மெதுவாக…
உனது நிறம் ஊற்றினாய்…

ஆண் : இந்த காதல் கடல்தானே…
அதில் தேகம் துளிதானே…

பெண் : அலைபாயுதே மனம் மனம்…

ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…

பெண் : இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…

ஆண் : உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…

ஆண் & பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… ஓஹோ…


Notes : Uyrin Maeloru Uyirvanthu Song Lyrics in Tamil. This Song from Vadacurry (2014). Song Lyrics penned by Niranjan Barathi. உயிரின் மேலொரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading