பொல்லா பையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & ஸ்வேதா மோகன்டி. இமான்றெக்க

Pollapaiyya Song Lyrics in Tamil


பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன் டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

ஆண் : நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி…
ஏன்டி நித நித்தம் அல்லாடுற…
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா…
தட்டு கிட்டு தள்ளாடுற…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : துள்ள துள்ள உன்ன அள்ள…
பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ…

BGM

பெண் : யே… பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

ஆண் : ஒன்னும் புரியாம ஒரு ஆச…
அருவாள தூக்குது…
தன்ன தனி ஆளா என நாளும்…
பொலி போட பாக்குது…

பெண் : மொத்த உசுரும்…
உன்ன வந்து சேர ஏங்க…
சித்தம் கலங்கி…
நிக்குறேனே மூச்சு வாங்க…

ஆண் : பக்கத்துல பாசம் வர பல்லாக்கு…
உன்னால மல்லாந்து போறேன்…

பெண் : உள்ளத்துல நானும் கெட வம்பேதும் இல்லாம…
உன்கூட வாரேன் தாரேன்…

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

பெண் : உன்ன நெனச்சாலே…
பசி தூக்கம் பகையாகி போகுது…
சொல்ல நெனச்சாலும் வரும் வார்த்த…
கொட சாஞ்சு ஓடுது…

ஆண் : தொண்ட குழியில்…
முள்ள வச்சு போகும் ஆச…
உள்ள வரையில்…
முத்தம் வைக்க ஏங்கும் மீச…

பெண் : வெக்கத்துல தேகம் பட…
பொல்லாத சந்தோசம் கும்மாளம் போட…

ஆண் : ரத்தத்துல வேகம் தொட…
உன்னோட கை ரெண்டும் என்னாத்த மூட கூட…

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

ஆண் : நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி…
ஏன்டி நித நித்தம் அல்லாடுற…
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா…
தட்டு கிட்டு தள்ளாடுற…

பெண் : துள்ள துள்ள உன்ன அள்ள…
பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ…


Notes : Pollapaiyya Song Lyrics in Tamil. This Song from Rekka (2016). Song Lyrics penned by Yugabharathi. பொல்லா பையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading