சூரியரும் சூரியனும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பிருந்தா சாரதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாசண்டைக் கோழி 2

Sooriyarum Sooriyanum Song Lyrics in Tamil


—BGM—

குழு : சூரியரும் சூரியனும்…
ஒண்ணா சேர்ந்து வாராக…
ஏழைபாழை எல்லோர்க்கும்தான்…

குழு : மானத்துக்கும் வீரத்துக்கும்…
உருவம் போல வாராக…
வானம் போற்றும் வள்ளல் குணம்தான்…

குழு : ஒரு வார்த்தை சொன்னா…
அதை உசுர போல காப்பாக…
ஒரு கோட்ட போட்டா…
அதை ஊரே தாண்ட மாட்டாங்க…

குழு : காத்து நிக்கும் ஐய்யனாரு…
அம்சமாக ரெண்டு பேரு…
கை தூக்கி வணங்கும் ஊரு…
இப்போதில்லை எப்போதும்தான்…

—BGM—

குழு : சூரியரும் சூரியனும்…
ஒண்ணா சேர்ந்து வாராக…
ஏழைபாழை எல்லோர்க்கும்தான்…

குழு : மானத்துக்கும் வீரத்துக்கும்…
உருவம் போல வாராக…
வானம் போற்றும் வள்ளல் குணம்தான்…

—BGM—


Notes : Sooriyarum Sooriyanum Song Lyrics in Tamil. This Song from Sandakozhi 2 (2018). Song Lyrics penned by Brindha Sarathy. சூரியரும் சூரியனும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading