என்மீது அன்புகூா்ந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்ஸ்டீபன் ஜே ரென்ஸ்விக்இயேசு பாடல்கள்

En Meethu Anbu Koornthu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்மீது அன்புகூா்ந்து…
பலியானீா் சிலுவையிலே…
எனக்காய் இரத்தம் சிந்தி…
கழுவினீா் குற்றம் நீங்க…

ஆண் : பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்…
உமக்கென்று வாழ்ந்திட…
பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்…
உமக்கென்று வாழ்ந்திட…

ஆண் : ஆராதனை உமக்கே… அனுதினமும் உமக்கே…
ஆராதனை உமக்கே… அனுதினமும் உமக்கே…

—BGM—

ஆண் : பிதாவான என் தேவனே…
தகப்பனே என் தந்தையே…
பிதாவான என் தேவனே…
தகப்பனே என் தந்தையே…

ஆண் : மாட்சிமையும் மகத்துவமும்…
உமக்குத்தானே என்றென்றைக்கும்…
மாட்சிமையும் மகத்துவமும்…
உமக்குத்தானே என்றென்றைக்கும்…

ஆண் : வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே…

ஆண் : என்மீது அன்புகூா்ந்து…
பலியானீா் சிலுவையிலே…
எனக்காய் இரத்தம் சிந்தி…
கழுவினீா் குற்றம் நீங்க…

—BGM—

ஆண் : உம் இரத்தத்தால் பிதாவோடு…
ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா்…
உம் இரத்தத்தால் பிதாவோடு…
ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா்…

ஆண் : கறைபடாத மகனாக நிறுத்தி தினம் பாா்க்கின்றீா்…
கறைபடாத மகளாக நிறுத்தி தினம் பாா்க்கின்றீா்…

ஆண் : வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே…

ஆண் : என்மீது அன்புகூா்ந்து…
பலியானீா் சிலுவையிலே…
எனக்காய் இரத்தம் சிந்தி…
கழுவினீா் குற்றம் நீங்க…

—BGM—

ஆண் : மாம்சமான திரையை அன்று…
கிழித்து புது வழி திறந்தீா்…
மாம்சமான திரையை அன்று…
கிழித்து புது வழி திறந்தீா்…

ஆண் : மகா மகா பரிசுத்த உம்…
திருச்சமுகம் நுழையச் செய்தீா்…
மகா மகா பரிசுத்த உம்…
திருச்சமுகம் நுழையச் செய்தீா்…

ஆண் : வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே…
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே…

ஆண் : என்மீது அன்புகூா்ந்து…
பலியானீா் சிலுவையிலே…
எனக்காய் இரத்தம் சிந்தி…
கழுவினீா் குற்றம் நீங்க…

ஆண் : பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்…
உமக்கென்று வாழ்ந்திட…
பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்…
உமக்கென்று வாழ்ந்திட…

ஆண் : ஆராதனை உமக்கே… அனுதினமும் உமக்கே…
ஆராதனை உமக்கே… அனுதினமும் உமக்கே…


Notes : En Meethu Anbu Koornthu Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by S.J. Berchmans. என்மீது அன்புகூா்ந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading