டொட்டொடய்ன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமுகேஷ் & ஜனனிபரத்வாஜ்அசல்

Tottodoing Song Lyrics in Tamil


BGM

பெண் : புடிச்சிருக்குது புடிச்சிருக்குது ஒன்னதான்…
எப்போதுமே நீதானே என் அத்தான்…

BGM

பெண் : அதிரி புதிரி பண்ணிக்கடா…
எதிரி உனக்கு இல்லையடா…
தொட்டதெல்லாம் வெற்றியடா…
தொடாததும் தொட்டுக்கடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்களால் தொட்டதும் கற்பு பதறுதே…
உன் கையால் நீ தொட்டால் கன்னி மொட்டுக்குள்ள…

பெண் : டொட்டொடய்ன்… டொட்டொடய்ன்…

ஆண் : அதிரி புதிரி பண்ணட்டுமா…
எகிறி எகிறி விழட்டுமா…
பின்னழகை பின்னட்டுமா…
பிச்சுப் பிச்சு தின்னட்டுமா…

ஆண் : காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே…
முழு முத்தம் நீ இட்டால் என் முதுகுத் தண்டுக்குள்ளே…

ஆண் : டொட்டொடய்ன்… டொட்டொடய்ன்…

BGM

பெண் : ரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால்…
எத்தனை நாள் தின்ன இட்லி வடை சாம்பார்…

ஆண் : முக்கனியில் ரெண்டு கனி முட்டித் திங்க ஆசை…
அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோச…

பெண் : பனையக் கைதிபோல என்னைய ஆட்டிப் படைக்கிற…
பங்குச் சந்தையப்போல என்ன ஏத்தி இறக்கிற…

ஆண் : ஹேய்… நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற…
கத்திக் கண்ணு வத்தி வச்சா என் உச்சிமண்டயில…

ஆண் : டொட்டொடய்ன்… டொட்டொடய்ன்…

BGM

ஆண் : பச்சப்புள்ள போல் இருப்பா லச்ச கெட்ட பாப்பா…
நெஞ்சுக்குள்ள வச்சதென்ன முந்திரிக்காத் தோப்பா…

பெண் : கத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா…
ஓரம் போட்டு வளத்ததப்பா பொத்திக்கிட்டு போப்பா…

ஆண் : ஏப்ரல் மாத ஏரி போல ஹார்ட்டு எறங்குதே…
தங்கம் வெலையப் போல சும்மா ஸ்கர்ட்டு ஏறுதே…

பெண் : புத்தியில் எப்பவும் நண்டு ஊறுதே…
பச்சுப் பச்சு இச்சு வச்சா என் நரம்பு மண்டலத்தில்…

பெண் : டொட்டொடய்ன்… டொட்டொடய்ன்…

ஆண் : அதிரி புதிரி பண்ணட்டுமா…
எகிறி எகிறி விழட்டுமா…
பின்னழகை பின்னட்டுமா…
பிச்சுப் பிச்சு தின்னட்டுமா…

ஆண் : காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே…
முழு முத்தம் நீ இட்டால் என் முதுகுத் தண்டுக்குள்ள…

பெண் : டொட்டொடய்ன்…
ஆண் : டொட்டொடய்ன்…
ஆண் & பெண் : டொட்டொடய்ன்… டொட்டொடய்ன்…

பெண் : டொட்டொடய்ன்…


Notes : Tottodoing Song Lyrics in Tamil. This Song from Aasal (2010). Song Lyrics penned by Vairamuthu. டொட்டொடய்ன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading