என்னை தேடி காதல் என்ற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேன்மொழி தாஸ்சங்கீதா ராஜேஷ்வரன்விஜய் ஆண்டனிகாதலிக்க நேரமில்லை

Ennai Thedi Kadhal Endra Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னை தேடி காதல் என்ற…
வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்த…
அர்த்தம் பெறுவேன்…
செல்லரிக்கும் தனிமையில்…
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…

பெண் : என்னிடத்தில் தேக்கி வைத்த…
காதல் முழுதும்…
உன்னிடத்தில் கொண்டு வர…
தெரியவில்லை…
காதல் அதை சொல்லுகின்ற…
வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு…

பெண் : பூக்கள் உதிரும் சாலை வழியே…
பேசி செல்கிறேன்…
மரங்கள் கூட நடப்பது போலே…
நினைத்து கொள்கிறேன்…

பெண் : கடிதம் ஒன்றில் கப்பல் செய்து…
மழையில் விடுகிறேன்…
கனவில் மட்டும் காதல் செய்து…
இரவை கொல்கிறேன்…

BGM

பெண் : என்னை தேடி காதல் என்ற…
வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்த…
அர்த்தம் பெறுவேன்…
செல்லரிக்கும் தனிமையில்…
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…

BGM

பெண் : யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ…
உன் கனவினில் நிறைவது யாரோ…
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ…

பெண் : ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ…
ஒரு பகல் என சுடுவது ஏனோ…
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ…

பெண் : காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு…
காதலிக்க அங்கு நேரம் இல்லையா…
இலையை போல் என் இதயம் தவறி விழுதே…

பெண் : என்னை தேடி காதல் என்ற…
வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்த…
அர்த்தம் பெறுவேன்…
செல்லரிக்கும் தனிமையில்…
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…

BGM

பெண் : காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்…
என் நினைவுகள் சருகுகள் ஆகும்…
அந்த நேரத்தில் மழை என வாராயோ…

பெண் : ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட…
ஒரு சாலையில் இருப்பது வாழ்வா…
உன் காதலை சிறகென தாராயா…

பெண் : காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு…
காதலிக்க அங்கு நேரம் இல்லையா…
நினைக்கும் போது என் நிழலும் ஏனோ சுடுதே…

BGM

பெண் : என்னை தேடி காதல் என்ற…
வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்த…
அர்த்தம் பெறுவேன்…
செல்லரிக்கும் தனிமையில்…
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…

பெண் : என்னிடத்தில் தேக்கி வைத்த…
காதல் முழுதும்…
உன்னிடத்தில் கொண்டு வர…
தெரியவில்லை…
காதல் அதை சொல்லுகின்ற…
வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு…

பெண் : பூக்கள் உதிரும் சாலை வழியே…
பேசி செல்கிறேன்…
மரங்கள் கூட நடப்பது போலே…
நினைத்து கொள்கிறேன்…

பெண் : கடிதம் ஒன்றில் கப்பல் செய்து…
மழையில் விடுகிறேன்…
கனவில் மட்டும் காதல் செய்து…
இரவை கொல்கிறேன்…

BGM


Notes : Ennai Thedi Kadhal Endra Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai Serial (2007). Song Lyrics penned by Thenmozhi Das . என்னை தேடி காதல் என்ற பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top