கண்ஜாடை காட்டி என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவி.வி. பிரசன்னா & வந்தனா ஸ்ரீனிவாசன்கோபி சுந்தர்அஞ்சல

Kanjadai Katti Enna Song Lyrics in Tamil


ஆண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…

ஆண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…

ஆண் : கரும்பாறை உனை பார்த்து விளைஞ்சேனே…
சவுக்காரம் என நானும் கரைஞ்சேனே…

பெண் : என் பேரை நீ சொல்ல…
ஏதோ ஆகி போனேனே…
சொல் ஏதும் இல்லாம…
சேர்ந்தேன் தானே…
வாய்க்கால் நான் உன்னால்…
வைகை போல ஆனேனே…

ஆண் : குத்தீட்டி சிரிப்புல…
கொத்தோட வனப்புல…
கொன்னாலே…
துடி துடி துடி துடிக்க…

ஆண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…

BGM

ஆண் : தாயோட வாசம்…
அறிஞ்சேனே உனக்குள்ள…
தன்னால நான் என்னை…
தரப்போறேன் புள்ளை…

பெண் : பாதாது கேசம்…
உனைச்சேர தடையில்லை…
பஞ்சாங்கம் நீ பார்த்து…
தொட வேணும் மெல்ல…

ஆண் : சிங்கார சீமையே…
அண்ணாந்து பாத்திட…
மங்காத காதல் பூவை…
மாலையாக்கி நான் போட…

பெண் : கூட கூட அப்ப வாட…
பூத்து போவேன் நீயும் சூட…

ஆண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…

BGM

ஆண் : நீ பார்த்த பார்வை…
ஒரு நாளும் நரைக்காது…
நரை வந்து சேர்ந்தாலும்…
அழகை குறைக்காது…

பெண் : நீ பேசும் பேச்சு…
ஒரு போதும் நடிக்காது…
வயசாகி போனாலும்…
பழசை மறக்காது…

ஆண் : பாக்காத பார்வையும்…
கேட்காம கேட்டிட…
காயாத ஈரம் போல…
காதல் தூறும் நெஞ்சோட…

பெண் : ஆசை கூட அன்பு கூட…
வாழ்ந்து போவும் கூட மாட…

ஆண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…

பெண் : கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த கலரு பையா… ஓஓஓ…
கலவாணி பயலே உனக்கு…
காரணம் விளங்கலையா…

ஆண் : கரும்பாறை உனை பார்த்து விளைஞ்சேனே…
சவுக்காரம் என நானும் கரைஞ்சேனே…

பெண் : என் பேரை நீ சொல்ல…
ஏதோ ஆகி போனேனே…
சொல் ஏதும் இல்லாம…
சேர்ந்தேன் தானே…
வாய்க்கால் நான் உன்னால்…
வைகை போல ஆனேனே…

ஆண் : குத்தீட்டி சிரிப்புல…
கொத்தோட வனப்புல…
கொன்னாலே…
துடி துடி துடி துடிக்க…

BGM


Notes : Kanjadai Katti Enna Song Lyrics in Tamil. This Song from Anjala (2016). Song Lyrics penned by Yugabharathi. கண்ஜாடை காட்டி என்னை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading