உன்மேல ஆசப்பட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி.பி. சரண் & அனுராதா ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாவாழ்த்துக்கள்

Unmela Aasapattu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு…
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு…
வாங்கி தரேன் கூர பட்டு…
கட்டிக்கிறியா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

ஆண் : அடடா மனசுல…
மயில் ஒன்னு தோகை விரிக்குது…
ஏனோ எனக்குள்…
மின்னலுடன் மழையடிக்குதடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு…
உள்ளுக்குள்ள விருப்பபட்டு…
வாங்கி தரேன் கூரபட்டு…
கட்டிக்கிறியா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

—BGM—

ஆண் : கத்தரிப்பூ கண்ணால…
கத்தரிச்சு போட்டுபுட்டே…
சித்தரிச்ச அழகால…
சின்ன வேலை செஞ்சுபுட்ட…

ஆண் : தூங்கும்போது கனவில் வந்து…
தொல்ல பண்ணுற…
நீ இன்னும் என்ன செய்ய போற…
இம்ச பண்ணுற…

பெண் : ஹே… போதும் போதும் உங்க பேச்சு…
வெட்கம் வந்து வேர்த்து போச்சு…
வார்தை எல்லாம் வத்தி போச்சுதே…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

—BGM—

பெண் : உன்ன மட்டும் பார்க்க சொல்லி…
கண்ண ரெண்டு வச்சிருக்கேன்…
என்ன தொட்ட உன்ன தொட…
காத்துகிட்ட சொல்லிவச்சேன்…

ஆண் : உன் பார்வை உயிரை தோண்டி…
பதியம் போடுது…
ஹே… உன் வார்த்தை உள்ள குதிச்சி…
பாண்டி ஆடுது…

பெண் : அட வம்பளந்து பேச பேச…
என்ன விட்டு ஓடி போச்சு…
கொலுசு கூட ஊமையாச்சுடா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

ஆண் : அடடா மனசுல…
மயில் ஒன்னு தோகை விரிக்குது…
ஏனோ எனக்குள்…
மின்னலுடன் மழையடிக்குதடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…


Notes : Unmela Aasapattu Song Lyrics in Tamil. This Song from Vaazhthugal (2008). Song Lyrics penned by Na. Muthukumar. உன்மேல ஆசப்பட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading