சின்ன சின்ன முருகையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
சதாசிவம்சதாசிவம்சதாசிவம்முருகன் பாடல்கள்

Chinna Chinna Murugaiya Song Lyrics in Tamil


ஆண் : தமிழ் மொழி காத்த தலைவன் ஐயா…
ஞான பழம் கேட்ட குழந்தை ஐயா…
அப்பனுக்கு பாடம் சொல்லி…
ஆறுபடை ஆட்சி செய்யும்…
என் சாமி முருகன் ஐயா…
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…

—BGM—

ஆண் : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…

ஆண் : கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

குழு : கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

ஆண் : சுப்ரமணியன் சாமி என்பார்…
கார்த்திகேயன் என்பார்…
சுவாமிநாதன் என்பார்…
குக அமுதன் என்பார்…
பாலசுப்ரமணியன் என்பார்…
கருணாகரன் என்பார்…

ஆண் : கதிர் காம கந்தன் என்பார்…
கதிர்வேல சாமி என்பார்…
சேனாதிபதி என்பார்…
கதிர்வேலன் என்பார்…
பரமகுரு என்பார்…
முத்துக்குமாரன் என்பார்…

ஆண் : சூரனை கூறு போட்டவனாம்…
சுனாமியை விரட்டி விட்டவனாம்…
போகர் கொடுத்த பொக்கிஷமாம்…
பஞ்சாமிர்த பிரியனாம்…
பக்தமலை சாமியாம்…
அப்படி பட்ட முருகன் அவன்…
ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

—BGM—

ஆண் : தமிழ் செல்வன் என்பார்…
சத்குண சீலன் என்பார்…
மயூர வாகனன் என்பார்…
மருதமலை ஆண்டவன் என்பார்…
சென்னிமலை சுவாமி என்பார்…

ஆண் : சிவன்மலை வேலா என்பார்…
ஞான வடிவேலன் என்பார்…
வேலாயுத சாமி என்பார்…
தேவாதி தேவன் என்வார்…
கந்த குரு என்பார்…

ஆண் : அவ்வையிடம் ஆசி பெற்றவனாம்…
அப்பனுக்கே பாடம் சொன்னவனான்…
கார்த்திகை பெண்ணிடம் வளர்ந்தவனாம்…
தேன் தமிழ் காத்த தெய்வமாம்…

ஆண் : மயூர வாகனத்தில் வருபவனாம்…
சித்தாதி சித்தனாம்…
சக்தி கவசம் கொண்டவனாம்…
அப்படி பட்ட முருகன் அவன்…
ரொம்ப ரொம்ப சின்னவனாம் முருகன்…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

—BGM—

ஆண் : குன்ற குடியான் என்பார்…
பழனிமலை நாதன் என்பார்…
வடபழனி ஆண்டவன் என்பார்…
சரவணன பவன் என்பார்…
விமலன் சாமி என்பார்…

ஆண் : தண்டாயுதபாணி என்பார்…
கலியுக வரதன் என்பார்…
வெற்றி வடிவேலன் என்பார்…
வீர வடிவேலன் என்பார்…
மரகத வண்ணன் என்பார்…

ஆண் : ஞான பழம் கேட்டவனாம்…
நம்பினோரை நாடுபவனாம்…
காவடி பிரியனாம்…
ராஜா அலங்காரன் கொண்டவனாம்…

ஆண் : ஆண்டியாய் நின்றானாம்…
ஆனால் செல்வதை எல்லாம் கொடுப்பானாம்…
அப்படி பட்ட முருகன் அவன்…
ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

—BGM—

ஆண் : நெற்றி கண்ணில் பிறந்தவனே…
உன்னை சுத்துதையா மக்கள் ஜனம்…
எட்டுத்திக்கும் தமிழ் காத்த…
பேரழகா வாரும் ஐயா…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

—BGM—

ஆண் : சூரனையே வேரறுத்த…
சுப்பிரமணி நீதான் ஐயா…
கடல் அலைய விரட்டி விட்ட…
செந்தூர் வடிவேலன் ஐயா…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

ஆண் : திண்டாட்டமே இல்லாமலே…
மக்கள் கொண்டாட்டம வாழ வைக்கும்…
பண்டாரமா பழநியிலே…
உலகை நின்றாளும் ஆண்டவனே…

குழு : சின்ன சின்ன முருகையா…
ஆண் : கந்தா
குழு : சிங்கார முருகையா…
ஆண் : முருகா…

குழு : கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
ஆண் : வேலா…
குழு : செந்தில் வடிவேலன் அவன்…
ஆண் : பாலா…

—BGM—

ஆண் : கந்த சஷ்டி கவசம் படி…
உன்னை பிடிச்ச விதி நொறுக்குமடி…
கந்தவேலன் கால புடி…
நாம்ம நினைச்சதெல்லாம் நடக்குமடி…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

ஆண் : வா முருகா வேல் முருகா…
வா முருகா வேல் முருகா…
வா முருகா வேல் முருகா…
வேல் முருகா வேல் வேல்…

குழு : வா முருகா வா வா…
வேல் முருகா வேல் வேல்…
வா முருகா வா வா…
வேல் முருகா வேல் வேல்…

ஆண் : வெற்றிவேல் முருகனுக்கு…
அந்த வீர வேல் முருகனுக்கு…
அரோகரா அரோகரா அரோகரா…


Notes : Chinna Chinna Murugaiya Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sadasivam. சின்ன சின்ன முருகையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading