| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி | யாழினி & ஏ.எல். ஸ்ரீகாந்த் | அரோல் கோரெல்லி | பசங்க 2 |
Chota Bheema Song Lyrics in Tamil
—BGM—
ஆண் & பெண் : சோட்டா பீமா ஆனேனே நான்…
என்ன வெல்ல யார் இருக்கா…
டோராவ போல் போவேனே நான்…
இன்னும் நான் போக ஊர் இருக்கா…
ஆண் & பெண் : வானத்தில் தாவி சண்ட போடும்…
இந்த நிஞ்சாவுக்கு ரூல்ஸ் இருக்கா…
வா வா வா ஹைக்கூ வா குட்டி கூட்டம்…
குத்தாட்டம் போடுவோம் ஹீரோவாட்டம்…
ஆண் & பெண் : சோட்டா பீமா ஆனேனே நான்…
என்ன வெல்ல யார் இருக்கா…
டோராவ போல் போவேனே நான்…
இன்னும் நான் போக…
—BGM—
ஆண் & பெண் : ஜெல் போட்டு ஸ்பைக்கு…
கால் தான் என் பைக்கு…
கை தான் என் மைக்கு நா பேச…
ஆண் & பெண் : வானம் என் பேப்பர்…
பென்சில் ஸ்கை ஸ்கிராபர்…
தினம் கிறுக்கி கசக்கி நான் வீச…
ஆண் & பெண் : ரெயின்போ ரோலர்ஸ் ஸ்கட்டே ஆச்சே…
மூன் ஓ வெண்ணிலா கேக்கா போச்சே…
ஆண் & பெண் : ஐஸ் கிரீமில் ஓஷியன் வேணும்…
சாக்லேட்டில் நேஷன் வேணும்…
எக்ஸாமினேஷன் நேஷன் நேஷன் நேஷன் வேணாமே…
ஆண் & பெண் : வா வா வா ஹைக்கூ வா குட்டி கூட்டம்…
குத்தாட்டம் போடுவோம் ஹீரோவாட்டம்…
ஆண் & பெண் : சோட்டா பீமா சோட்டா பீமா…
ஆனேனே நான் ஆனேனே நா…
என்ன வெல்ல என்ன வெல்ல
யார் இருக்கா யார் இருக்கா…
ஆண் & பெண் : டோராவ போல் டோராவ போல்…
போவேனே நான் போவேனே நான்…
இன்னும் நான் போக ஊர் இருக்கா…
ஆண் & பெண் : வானத்தில் தாவி சண்ட போடும்…
இந்த நிஞ்சாவுக்கு ரூல்ஸ் இருக்கா…
வா வா வா ஹைக்கூ வா குட்டி கூட்டம்…
குத்தாட்டம் போடுவோம் ஹீரோவாட்டம்…
ஆண் & பெண் : சோட்டா பீமா ஆனேனே நான்…
என்ன வெல்ல யார் இருக்கா…
டோராவ போல் போவேனே நான்…
இன்னும் நான் போக…
Notes : Chota Bheema Song Lyrics in Tamil. This Song from Pasanga 2 (2015). Song Lyrics penned by Madhan Karky. சோட்டா பீமா பாடல் வரிகள்.
