பூக்களை கிள்ளி
பூக்களை கிள்ளி வந்து இங்கே போட்டது யார்…
புன்னகை போதுமென்று இங்கே சொன்னது யார்…
பசங்க 2 – Pasanga 2 (2015)
சோட்டா பீமா ஆனேனே நான்…
என்ன வெல்ல யார் இருக்கா…
டோராவ போல் போவேனே நான்…
இன்னும் நான் போக ஊர் இருக்கா…
தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…
டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…
காட்டுக்குள்ள கண்ண கட்டி…
விட்டதபோல் மல்லுக்கட்டி…
நோட்டு புக்கில் வேட்டு வச்சா…
தாங்கிடுமா தங்கக்கட்டி…