பிட்டு படம்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி ரோகேஷ்ஜி.வி. பிரகாஷ் குமார் & ஆதிக் ரவிசந்திரன்ஜி.வி. பிரகாஷ் குமார்த்ரிஷா இல்லனா நயன்தாரா

Bittu Padam Di Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அப்படி இப்படி எப்புடி அப்படி…
இப்படி அப்படி இப்படி எப்படி…

—BGM—

ஆண் : தலுக்கா வந்து சிலுக்கா…
நீ நைட்டியதான் மாட்டிகினு…
பிஞ்சு என் நெஞ்சு…
அதில் மூடு ஏத்துற…

ஆண் : சோக்கா ஒரு பாப்பா…
உன் கண்ணு பாத்து கவுந்துபுட்டேன்…
மாமா கிட்ட வாமா…
நீ ஏண்டி திட்டுற…

ஆண் : வா வா வா…
என் நெஞ்சில காயம்…
வா வா வா…
இது என்னடி நியாயம்…
வா வா வா…
கிட்ட இல்லடி நீயும்…

ஆண் : ஹே… நான் உனக்கு பேயி படம்…
நீ எனக்கு பிட்டு படம்டி…

ஆண் : என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…

ஆண் : என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…

—BGM—

ஆண் : பைக்ல ஏறிக்குது…
இருக்க ஒட்டிகிது…
ப்ரேக்கு பிடிக்காம கட்டிக்கிது…

ஆண் : தேவப்பட்டா வச்சிக்கிது…
தேவ இல்லன்ன வெட்டிக்கிது…
நல்ல பேசினாலும் ஒட்டிக்கிது…

ஆண் : இது இன்னா கணக்குதான்…
ஒண்ணும் புரியல எனக்குதான்…
இத கேட்ட அழுவுது…
ஒண்ணு சும்மா புழுவுது…

ஆண் : வேணாம்டா இந்த தலைவலியே…
உட்டுட்டுவா உன்ன ரோடில் அலைய…
பேசுவாடா உன் மனம் கலைய…
அவ மூடு வந்தா வச்சிக்கிவா…
மூடு இல்லாட்டி பிச்சிகுவாடா…

ஆண் : என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…

ஆண் : என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…

குழு : நேத்து வச்ச உப்புமா…
அட கெட்டுப் போச்சே…
சேத்து வச்ச காதல்…
என்ன விட்டுப் போச்சே…

குழு : காமம் மவுத்து கிச்சு பண்ணி…
துட்டு போச்சே…
மூடு வந்ததும் மாமா…
மானம் போச்சே…

ஆண் : அப்படி இப்படி எப்புடி அப்படி…
இப்படி அப்படி எப்படி எப்படி…
அப்படி இப்படி எப்புடி அப்படி…
இப்படி அப்படி எப்படி எப்படி…

ஆண் : பேசி பழகுனத ஏண்டி…
நீ மறந்த…
உண்மையா நான் இருந்தேன்…
நீ பிரிஞ்ச…

ஆண் : உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல…
ஆசை கொரையலடி மனசுக்குள்ள…

ஆண் : ஏ… வெர்ஜின் பையன் நான்…
உனக்கு கொடுக்குற சாபம்…
எமன் எருமையில் வந்து…
உன்ன வலிச்சிகின்னு போவும்…

ஆண் : பறந்துபுட்டா என் பச்சக்கிளியே…
கழட்டிவிட்டா இந்த காட்டு புலியே…
மனச விட்டு நீ போடி வெளியே…
நான் இங்க வர நாள இல்ல…
உன்னவிட்டா ஆளா இல்லடி…

ஆண் : என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…

ஆண் : என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…
என் பிட்டு படம்டி…

—BGM—

ஆண் : ஆகனா ஆகா…
ஆகான ஆகா…


Notes : Bittu Padam Di Song Lyrics in Tamil. This Song from Trisha Illana Nayanthara (2015). Song Lyrics penned by G. Rokesh. பிட்டு படம்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading