ஏதோ நினைக்கிறன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மஞ்சரி & தேவன்டி. இமான்தலைநகரம்

Yedho Ninaikiren Song Lyrics in Tamil


பெண் : ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…

BGM

பெண் : ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…

ஆண் : பேசிடத்தான் வந்தேன்…
மொழி வரவில்லை…
மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடடா அடடா காதல்…
அழகிய தொல்லை…
உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்…

BGM

பெண் : ஊரைச் சுற்றி பார்த்தாலும்…
உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே…
அன்பே என் அன்பே…

ஆண் : யாரைப்பற்றிக் கேட்டாலும்…
உன்னைப்பற்றி சொல்கிறேனே…
அன்பே என் அன்பே…

பெண் : உலகம் எல்லாம் அழகாக…
உன்னாலே தெரிகிறதே…
துடிக்கிற இதயத்தின்…
ஓசைகள் நீயே…

ஆண் : இது என்ன நான்தானா…
ஏனிந்த மாற்றம்…
இன்றென்ன திருநாளா…
நெஞ்சில் கொண்டாட்டம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடடா அடடா காதல்…
அழகிய தொல்லை…

பெண் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்…

பெண் : ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…
ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…

BGM

பெண் : கண்ணாடிக்கு பொட்டு வைத்தேன்…
உன் நினைவை ஒட்டிக்கொண்டேன்…
காதல் இதுதானா…

ஆண் : கண்மூடீயும் உன்னைக் கண்டேன்…
கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன்…
காதல் இதுதானா…

பெண் : அக்கம் பக்கம் யாருமில்லை…
அப்போதும் நான் சொல்லவில்லை…
தனிமையில் இருந்தாலும்…
மனதுக்குள் சொன்னேன்…

ஆண் : நெருக்கமாக நிற்க…
துணிச்சலும் இல்லை…
விட்டு விலகி நடக்க…
மனம் வரவில்லை…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடடா அடடா காதல்…
அழகிய தொல்லை…

பெண் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்…

ஆண் : ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…

பெண் : ஏதோ நினைக்கிறேன்…
அதை ஏனோ மறக்கிறேன்…

ஆண் : பேசிடத்தான் வந்தேன்…
மொழி வரவில்லை…
மௌனமாய் திரும்ப…
மனம் வரவில்லை…

பெண் : அடடா அடடா காதல்…
அழகிய தொல்லை…
உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…
ஒன்னோட ஒன்னாயிருக்கணும்…


Notes : Yedho Ninaikiren Song Lyrics in Tamil. This Song from Thalai Nagaram (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஏதோ நினைக்கிறன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading