உயிரே என் உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் சங்கர் ராஜாயுவன் சங்கர் ராஜாபூஜை

Uyire En Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே என் உயிரே…
உனக்காக நான் இருப்பேன்…
உலகம் வந்தாலும்…
உனக்காக நான் எதிர்ப்பேன்…

ஆண் : கண்களில் சோகம் என்ன…
காதலால் காவல் செய்வேன்…
கண்மணி உன்னை தீண்டும்…
காற்றுக்கும் வேலி செய்வேன்…

ஆண் : ஆயிரம் தடை தாண்டியே…
உன்னை பாதுகாப்பேன்…
நானே நானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உயிரே என் உயிரே…
உனக்காக நான் இருப்பேன்…
உலகம் வந்தாலும்…
உனக்காக நான் எதிர்ப்பேன்…

BGM

ஆண் : பார்த்துதான் ரசிச்சேனே…
பார்வையில அணைச்சேனே…
உன் கூடதான்…
என் நாளும் இருப்பேனே… ஓ…

ஆண் : தோழனா வருவேனே…
தோள்களை தருவேனே…
உன்னோடதான் நான்…
எப்போதும் தொடர்வேனே…

ஆண் : ஆகாயமே சாய்ந்தாலும்…
தூணாக என் காதல் தாங்குமே…
பூகம்பமே வந்தால் என்ன…
பூ போல நான் காப்பேன்…

ஆண் : உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்…
உலகம் வந்தாலும்…
உனக்காக நான் எதிர்ப்பேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Uyire En Uyire Song Lyrics in Tamil. This Song from Poojai (2014). Song Lyrics penned by Na. Muthukumar. உயிரே என் உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading