ஆழ்வார்பேட்டை ஆளுடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன் & வி.என்.பிபரத்வாஜ்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Alwarpettai Aaluda Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆழ்வார்பேட்டை ஆளுடா…
அறிவுரைய கேளுடா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…

ஆண் : காதல் போயின் சாதலா…
இன்னொரு காதல் இல்லையா…
தாவணி போனால் சல்வார் உள்ளதடா…

ஆண் : லவ் பண்ணுடா மவனே…
லவ் பண்ணுடா… மவனே…
லவ் பண்ணுடா மவனே…
லவ் பண்ணுடா…

ஆண் : ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா…
நர்சு பொண்ண காதலி…
கட்சி தாவல் இங்கே தர்மமடா… ஹோ ஹோ…

குழு : ஆழ்வார்பேட்டை…
ஆழ்வார்பேட்டை…

குழு : ஆழ்வார்பேட்டை ஆண்டவா…
வேட்டிய போட்டு தாண்டவா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…

—BGM—

ஆண் : பன்னென்டு வயசில் மனசில்…
பட்டாம்பூச்சி பறக்குமே…
குழு : லவ் இல்லே…
அதன் பேர் லவ் இல்லே…

ஆண் : கண்ண பாத்து பேச சொல்ல…
கழுத்துக்கு கீழ் பாக்குமே…
குழு : லவ் இல்லே…
அதன் பேர் லவ் இல்லே…

ஆண் : கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும்போது…
உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே…
ஜவுளிக் கடை பொம்மைய பாக்கும் போது…
உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே…

ஆண் : இதுக்கு ஏன் உசிர கொடுக்கணும்…
எது நிஜம் புரிஞ்சி நடக்கணும்…
காதல் ஒன்னியும் கடவுள் இல்லையடா…
இந்த இழவு எல்லாம்…
ஹார்மோன் செய்யும் கலகம்தானடா…

குழு : ஆழ்வார்பேட்டை ஆண்டவா…
வேட்டிய போட்டு தாண்டவா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…

—BGM—

குழு : காதல் போயின் சாதலா…
இன்னொரு காதல் இல்லையா…
தாவணி போனால் சல்வார் உள்ளதடா…

—BGM—

குழு : போடு… வா நர்சம்மா…
ஏய்… அய்யோ…

—BGM—

ஆண் : பாக்கபோனா மனுஷனுக்கு…
பர்ஸ்ட் தோல்வி காதல்தான்…
குழு : நல்லது அனுபவம் உள்ளது…

ஆண் : காதலுக்கு பெருமை யெல்லாம்…
பர்ஸ்டு காணும் தோல்விதான்
குழு : சொன்னது கவிஞர்கள் சொன்னது…

ஆண் : டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்…
கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா…
ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே…
உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா…

ஆண் : அய்யயோ இதுக்கா அழுவுற…
லைஃப்புல ஏன்டா நழுவுற…
காதல் ஒரு கடலு மாறிடா…
அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா…
டே டே டே டே…

குழு : ஆழ்வார்பேட்டை ஆண்டவா…
வேட்டிய போட்டு தாண்டவா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…

குழு : காதல் போயின் சாதலா…
இன்னொரு காதல் இல்லையா…
தாவணி போனால் சல்வார் உள்ளதடா…

ஆண் : ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா…
நர்சு பொண்ண காதலி…
கட்சி தாவல் இங்கே தர்மமடா… ஹோ ஹோ…

குழு : ஆழ்வார்பேட்டை ஆண்டவா…
வேட்டிய போட்டு தாண்டவா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…

ஆண் : லவ் பண்ணுடா மவனே…
குழு : தாவணி போனால் சல்வார் உள்ளதடா…
ஆண் : லவ் பண்ணுடா மவனே…


Notes : Alwarpettai Aaluda Song Lyrics in Tamil. This Song from Vasool Raja MBBS (2004). Song Lyrics penned by Vairamuthu. ஆழ்வார்பேட்டை ஆளுடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading