அதிரடிக்காரன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ.ஆர்.ரகுமான் & சயனோரா பிலிப்ஏ.ஆர்.ரகுமான்சிவாஜி

Athiradi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி…
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி…
அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி…
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி…

BGM

ஆண் : சனன மனநன சனனன மனச…
சனன மனநன ஜாஜா ஜாஜா…

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி…
த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி…
அடி பில்லா ரங்கா பாஷாதான்…
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான் ரதீ தீ…

குழு : சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்…
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா…
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா…

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி…
த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி…

பெண் : அவன் பில்லா ரங்கா பாஷாதான்…
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்…
ஆண் : ரதீ தீ…
குழு : சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்…

BGM

பெண் : தில் திக் தில்… ஆ ஆ ஆ…
தில் திக் தில்… ஆ ஆ ஆ…

ஆண் : தில் திக் தில் தென்றல் நெஞ்சில்…
தித்திக்கிற அன்றில் குஞ்சில்…
ஜில் ஜல் ஜில் ஜிஞ்சர் பெண்ணில்…
ஜில் என்றொரு ஜின்தான் கண்ணில்…

குழு : தாதா தொட்டு கொஞ்ச…
தோதா சிட்டு சிக்குதே சொக்குதே…
ஒரு ஷாக்கு ஏறும் படு ஷோக்கா…

குழு : தோட்டா ஒன்னு ரெண்டு போட்டா…
பொண்ணு துள்ளுதே தள்ளுதே…
வெடி வேட்டு போட விழும் ஃப்ளாட்டா…

ஆண் : கன் கன் என் ஸ்டன் கன்…
ரோகர் மூர் போலே டிஷ்யூம்…
முன்னால் பெண்ணுண்டு…
எந்தன் பின்னால் கண்ணுண்டு பார்…

பெண் : பன் பன் உன் லவ் பன்…
எடி மர்பி போல் நாட்டி…

ஆண் : நீ எந்தன் மான்தான்…
நான் தான் டான்தான்…

குழு : அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி…
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி…

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி…
பெண் : த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி…

ஆண் : அடி பில்லா ரங்கா பாஷாதான்…
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான் ரதீ தீ…

குழு : சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்…
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா…
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா…

BGM

குழு : ததிமி தீம்… ததிமி ததிமி…

BGM

ஆண் : மேன் மேன் மேன் சூப்பர் மேன்தான்…
மிட் நைட்டுல ஸ்பைடர் மேன்தான்…

பெண் : என்.ஆர்.ஐ உந்தன் ஐதான்…
ஜேம்ஸ் பாண்ட் போல் செய்யும் ஸ்பைதான்…
கியூபா போல ஒரு தீவா…
பொண்ணு நிக்குதே முக்குதே…

ஆண் : எந்தன் டென்ஷன் ஏறும் ரொம்ப ஃபாஸ்டா…
கேஸ்ட்ரோ போல இந்த மாஸ்ட்ரோ…
சொந்தம் கொள்ளவா கிள்ளவா…
இந்த ஃபர்ஸ்ட் நைட் என்ன வேஸ்டா…

ஆண் : பன் பன் நீ ஸ்வீட் பன்…
பட்டர் ஜாம் போலே நான்தான்…
உந்தன் மேலேதான்…
நான் ஒட்டி கொள்ளதான் வா…

பெண் : ஒன் டூ த்ரி போர் பைவ்…
முத்தம் தந்தாலே தேன்தான்…

ஆண் : என் அன்பே மை பேர் லேடி நீதான்…

குழு : அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி…
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி…

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி…
த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி…

பெண் : அட பில்லா ரங்கா பாஷாதான்…
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்…

ஆண் : ரதீ தீ… குழு : சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்…
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா…
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா…

BGM

ஆண் : பாய்…


Notes : Athiradi Song Lyrics in Tamil. This Song from Sivaji (2007). Song Lyrics penned by Vaali. அதிரடிக்காரன் பாடல் வரிகள்.


Scroll to Top