ஓடோடி விளையாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, தினேஷ் பாபு, பொன்னுசாமி & பத்மாலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Ododi Vilaiyaadu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஓடோடி விளையாடு…
ஓடோடி விளையாடு…
பாடம்மா பாடம்மா…
என்னோடு பாடம்மா…
அத்தானும் கூடதான்…
எல்லோரும்… ஆஹா ஹோய்…

பெண் : ஓடோடி விளையாடு…
ஓரமாக விளையாடு…
நேரம் காலம் பார்க்காம…
ஆடி பாடு விளையாடு…

குழு : ஓடோடி விளையாடு…
ஓரமாக விளையாடு…
நேரம் காலம் பார்க்காம…
ஆடி பாடு விளையாடு…

பெண் : பாடம்மா என்னோடு…
பாடம்மா அத்தானும்…
கூடதான் எல்லோரும்… ஆஹா…

—BGM—

பெண் : மாமன் வீட்டு தோட்டமாம்…
மல்லிகை பூ கொட்டமாம்…

—BGM—

பெண் : நான் பறிக்க போனதும்…
நாய் குறைத்து வந்ததாம்…

—BGM—

பெண் : நாலு கல்லு மோதிரம்…
இந்த நாதனாருகோசரம் நாதனாருகோசரம்…
வாங்கி வச்சேன் திண்ணையிலே…
வந்து பாத்தா கண்ணாலே…
வந்து பாத்தா கண்ணாலே…

—BGM—

பெண் : அத்தை மாமா அத்தானும்…
சேர்ந்து பாடு எல்லோரும்…

குழு : ஓடோடி விளையாடு…
ஓரமாக விளையாடு…
நேரம் காலம் பார்க்காம…
ஆடி பாடு விளையாடு…

பெண் : பாடையா என்னோடு…
பாடையா சும்மா…
நீ பாடையா… ஹ்ம்ம் பாடு மாமா…

{ ஆண் : தங்கச்சி தங்கச்சி…
நானும் இங்கே உன் கட்சி…
ஆடி பாட முடியாது…
அம்பத்தாறு வயசாச்சு… } * (2)

—BGM—

பெண் : பாலு அண்ணா பாடனும்…
மீச மாமா கேட்கணும்…

—BGM—

பெண் : ஆசை அத்தான் பாடையிலே…
கேட்டு அக்கா ஆடனும்…

—BGM—

ஆண் : கஞ்சாகுட்டி காஞ்சனா…
கமருகட்டு வாங்கினா…
கமருகட்டு வாங்கினா…
கண்ணு ரெண்டும் மூடினா…
காக்கா கொத்தி போச்சுதாம்…
காக்கா கொத்தி போச்சுதாம்…

—BGM—

பெண் : அத்தை மாமா அத்தானும்…
சேர்ந்து பாடும் எல்லோரும்…

குழு : ஓடோடி விளையாடு…
ஓரமாக விளையாடு…
நேரம் காலம் பார்க்காம…
ஆடி பாடு விளையாடு…

பெண் : பாடம்மா என்னோடு…
பாடம்மா சும்மா நீ பாடம்மா…
ஹ்ம்ம் பாடு அத்தே… ஹ்ம்ம் ஹ்ம்ம்…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
எங்க கூட…
அம்மா பாடு சும்மா பாடு…
எங்க கூட…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
அம்மா பாடு சும்மா பாடு…
மெல்ல பாடு மெல்ல பாடு…
அம்மா பாடு சும்மா பாடு…

பெண் : தங்க கையாலே வீட்டில் தீபம்…
ஏற்ற வந்த தேவதையே…
உங்க கல்யாணம் காண தானே…
காத்திருக்கேன் பூ விழியே…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
எங்க கூட…
அம்மா பாடு சும்மா பாடு…
எங்க கூட…

பெண் : இந்த அம்மாவின் நெஞ்சில்…
எத்தனை ஆசையிருக்கு ஆண்டவனே…
இங்கு எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்…
செந்தூர் வேலவனே…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
எங்க கூட…
அம்மா பாடு சும்மா பாடு…
எங்க கூட…

பெண் : பெத்த தெல்லாம் மூணுதானே…
பிள்ளை சுகம் ஆறுதானே…
அண்ணன் கூட பிள்ளையானா…
ஆறு பேருக்கும் அன்னைதானே…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
எங்க கூட…
அம்மா பாடு சும்மா பாடு…
எங்க கூட…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
அம்மா பாடு சும்மா பாடு…
மெல்ல பாடு மெல்ல பாடு…
அம்மா பாடு சும்மா பாடு…


Notes : Ododi Vilaiyaadu Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by M.G. Vallaban. ஓடோடி விளையாடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading