பல்லவி இல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்லக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Pallavi Ellamal Padukeran Song Lyrics in Tamil


BGM

ஆண் : பல்லவி இல்லாமல் பாடுகிறேன்…
பாதை இல்லாமல் ஓடுகிறேன்…
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்…
பாதை இல்லாமல் ஓடுகிறேன்…

ஆண் : ஊமை காற்றாய் வீசுகிறேன்…
உறங்கும் போதும் பேசுகிறேன்…
ஊமை காற்றாய் வீசுகிறேன்…
உறங்கும் போதும் பேசுகிறேன்…
இந்த ராகம் தாளம் எதற்காக…

ஆண் : உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…

BGM


Notes : Pallavi Ellamal Padukeran Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Vairamuthu. பல்லவி இல்லாமல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading