உன்ன மாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉத்தம ராசா

Unna Mathi Kaattama Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்க மாட்டேன்…

பெண் : உன்ன வேட்டி இல்லாம பாக்கோணும்…
மஹா பிரபு போல் டிப் டாப்பா ஆக்கோணும்…
பட்டிக்காட்டு வேஷத்த மாத்தோணும்…
புது சூட்டு கோட்டெல்லாம் மாட்டோணும்…

பெண் : உன்ன மாத்தி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அப்டியா… என்ன மாத்திக் காட்டத்தான்…
ஒன்னால ஆகாது மானே…
அடி ஆத்தி ரொம்பத்தான் ஆட்டாதே…
என் கிட்டதானே…

ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே…
என் வேட்டி சேலைக்கு தோக்காதே…
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே…
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே…

ஆண் : என்ன மாத்திக் காட்டத்தான்…
ஒன்னால ஆகாது மானே…

BGM

பெண் : ஸ்டாரு டிவியிலே…
உன்ன ஸ்டாராக நான் பாக்கணும்…
சாரு யாருன்னுதான்…
இந்த ஊரே என்னத்தான் கேக்கணும்…

ஆண் : சொப்பனத்து டிவியில ஸ்டாரா பாரு…
இப்ப இந்த தொந்தரவு வேணாம்மா…

பெண் : குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஆட்டம் போட்டு…
உன் அழகக் காட்டிடலாம் வா மாமா…

ஆண் : வெண்ண வெக்க அடி நானா கொக்கு…
என்னச் சுத்தும் நீ எண்ணச் செக்கு…
உங்கொப்புரானே மாறிடவே மாட்டேன்…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்கமாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்கமாட்டேன்…

ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே…
என் வேட்டி சேலைக்கு தோக்காதே…
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே…
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…

BGM

ஆண் : வேட்டி உடுத்துறப்போ…
ஒரு மண் வாசம் இருக்குதடி…
கோடி பணம் இருந்தும்…
நான் மாறாத மனுசனடி…

பெண் : பட்டிக்காடு உன்ன எந்த பொண்ணு பாப்பா…
பட்டணம் நீ வந்தா ஏற்காது…

ஆண் : பட்டிக்காடு இல்லையின்னா ஏது சோறு…
அங்கதான் ஏர் ஓட்ட ஆள் ஏது…

பெண் : போயா நீதான் சுத்த வேப்பம் எண்ண…
கேட்டா சொல்லும் நம்ம ஊரு திண்ண…

ஆண் : எப்பவுமே இப்படித்தான் நானே…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்க மாட்டேன்…

ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே… ஹான்…
என் வேட்டி சேலைக்கு தோக்காதே… அஹா…
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே… ஹேய்…
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…


Notes : Unna Mathi Kaattama Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. உன்ன மாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading