| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| டேவிட் | சின்மயி | டேவிட் | இயேசு பாடல்கள் |
Ennai Maravathavarae Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா…
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா…
பெண் : என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா…
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா…
பெண் : என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
—BGM—
பெண் : தாயானவள் தன் பாலனை…
மறந்தாலும் நான் மறவேனே… ஓஓ…
பெண் : தாயானவள் தன் பாலனை…
மறந்தாலும் நான் மறவேனே… ஓஓ…
பெண் : உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே…
உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே…
உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே…
உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே…
பெண் : என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா…
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா…
பெண் : என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
—BGM—
பெண் : இமைபொழுது எந்தன் முகத்தை…
மறைத்தாலும் உனக்கு இரங்குவேன்… ஓஓ…
இமைபொழுது எந்தன் முகத்தை…
மறைத்தாலும் உனக்கு இரங்குவேன்… ஓஓ…
பெண் : மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்…
எந்தன் சமாதானம் உன்னை விட்டு விலகிவிடாது…
மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்…
எந்தன் சமாதானம் உன்னை விட்டு விலகிவிடாது…
பெண் : என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா…
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா…
பெண் : என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
—BGM—
பெண் : உன் தாயுன்னை தேற்றிடும் போல…
நான் உன்னை தேற்றிடுவேனே… ஓஓ…
உன் தாயுன்னை தேற்றிடும் போல…
நான் உன்னை தேற்றிடுவேனே… ஓஓ…
பெண் : தண்ணீரை கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்…
அக்கினியில் நடக்கும் போதும் கூடவே நடப்பேன்…
தண்ணீரை கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்…
அக்கினியில் நடக்கும் போதும் கூடவே நடப்பேன்…
பெண் : என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா…
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா…
பெண் : என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
Notes : Ennai Maravathavarae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by David. என்னை மறவாதவரே பாடல் வரிகள்.

