மகாலக்ஷ்மி 108 போற்றி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஅம்மன் பாடல்கள்

Mahalakshmi 108 Potri Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓம் அன்பு லட்சுமியே போற்றி…
ஓம் அன்ன லட்சுமியே போற்றி…
ஓம் அமிர்த லட்சுமியே போற்றி…
ஓம் அம்ச லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் அருள் லட்சுமியே போற்றி…
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி…
ஓம் அழகு லட்சுமியே போற்றி…
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் ஆகம லட்சுமியே போற்றி…
ஓம் அதி லட்சுமியே போற்றி…
ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி…
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி…
ஓம் இதய லட்சுமியே போற்றி…
ஓம் இன்ப லட்சுமியே போற்றி…
ஓம் ஈகை லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் உலக லட்சுமியே போற்றி…
ஓம் உத்தம லட்சுமியே போற்றி…
ஓம் எளிய லட்சுமியே போற்றி…
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் ஒளி லட்சுமியே போற்றி…
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி…
ஓம் கருணை லட்சுமியே போற்றி…
ஓம் கனக லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் கஜ லட்சுமியே போற்றி…
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி…
ஓம் கன லட்சுமியே போற்றி…
ஓம் கிரக லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் குண லட்சுமியே போற்றி…
ஓம் குங்கும லட்சுமியே போற்றி…
ஓம் குடும்ப லட்சுமியே போற்றி…
ஓம் குல லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் கேசவ லட்சுமியே போற்றி…
ஓம் கோவில் லட்சுமி போற்றி…
ஓம் கோவிந்த லட்சுமியே போற்றி…
ஓம் கோமாதா லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் சர்வ லட்சுமியே போற்றி…
ஓம் சக்தி லட்சுமியே போற்றி…
ஓம் சக்ர லட்சுமியே போற்றி…
ஓம் சத்திய லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் சங்கு லட்சுமியே போற்றி…
ஓம் சந்தான லட்சுமியே போற்றி…
ஓம் சந்நிதி லட்சுமியே போற்றி…
ஓம் சாந்த லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் சிங்கார லட்சுமியே போற்றி…
ஓம் சீல லட்சுமியே போற்றி…
ஓம் சீதா லட்சுமியே போற்றி…
ஓம் சுப்பு லட்சுமி போற்றி…

பெண் : ஓம் சுந்தர லட்சுமியே போற்றி…
ஓம் சூரிய லட்சுமியே போற்றி…
ஓம் செல்வ லட்சுமியே போற்றி…
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் சொர்ண லட்சுமியே போற்றி…
ஓம் சொரூப லட்சுமியே போற்றி…
ஓம் சௌந்தர்ய லட்சுமியே போற்றி…
ஓம் ஞான லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் தங்க லட்சுமியே போற்றி…
ஓம் தன லட்சுமியே போற்றி…
ஓம் தான்ய லட்சுமியே போற்றி…
ஓம் திரிபுர லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி…
ஓம் திலக லட்சுமியே போற்றி…
ஓம் தீப லட்சுமியே போற்றி…
ஓம் துளசி லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் துர்கா லட்சுமியே போற்றி…
ஓம் தூய லட்சுமியே போற்றி…
ஓம் தெய்வ லட்சுமியே போற்றி…
ஓம் தேவ லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் தைரிய லட்சுமியே போற்றி…
ஓம் பங்கய லட்சுமியே போற்றி…
ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி…
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி…
ஓம் பொருள் லட்சுமியே போற்றி…
ஓம் பொன்னிற லட்சுமியே போற்றி…
ஓம் போக லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் மங்கள லட்சுமியே போற்றி…
ஓம் மகா லட்சுமியே போற்றி…
ஓம் மாதவ லட்சுமியே போற்றி…
ஓம் மாதா லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி…
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி…
ஓம் முக்தி லட்சுமியே போற்றி…
ஓம் முத்து லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் மோகன லட்சுமியே போற்றி…
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி…
ஓம் வர லட்சுமியே போற்றி…
ஓம் வாழும் லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் விளக்கு லட்சுமியே போற்றி…
ஓம் விஜய லட்சுமியே போற்றி…
ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி…
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் வீர லட்சுமியே போற்றி…
ஓம் வெற்றி லட்சுமியே போற்றி…
ஓம் வேங்கட லட்சுமியே போற்றி…
ஓம் வைர லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி…
ஓம் நாராயண லட்சுமியே போற்றி…
ஓம் நாக லட்சுமியே போற்றி…
ஓம் நாத லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் நித்திய லட்சுமியே போற்றி…
ஓம் நீங்கா லட்சுமியே போற்றி…
ஓம் ராம லட்சுமியே போற்றி…
ஓம் ராஜ லட்சுமியே போற்றி…

பெண் : ஓம் ஜெய லட்சுமியே போற்றி…
ஓம் ஜீவ லட்சுமியே போற்றி…
ஓம் ஜோதி லட்சுமியே போற்றி…
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி… போற்றி…

BGM


Notes : Mahalakshmi 108 Potri Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. மகாலக்ஷ்மி 108 போற்றி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading