கண்ணீருக்கு காசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீமான்கிருஷ்ணராஜ்தேவாஇனியவளே

Kanneerukku Kasu Song Lyrics in Tamil


ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

—BGM—

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…
கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

ஆண் : வறுமை கொடுமையை…
மூலையிலே ஒட்டி வை…
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்…
ஓடையிலே கொட்டி வை…
நெடுங்கவலை தீர்ந்தது என்று…
நெஞ்சில் எழுதி ஒட்டி வை…

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

—BGM—

ஆண் : பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல…
காதல் வரும் கடந்து வா நண்பா…
பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே…
போதை வரும் தெளிந்து வா என் நண்பா…

ஆண் : இலட்சியங்கள் தோளோடு…
வெற்றி வர போராடு…
நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு…

குழு : பொன்னான எதிர்காலம்…
அது தன்னாலே உருவாகும்…

ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

—BGM—

ஆண் : ஏமாற்றம் காணயிலே…
ஊர் தூற்றி பேசையிலே…
கோவம் வரும் மறந்து வா நண்பா…

ஆண் : முன்னேறும் வேகத்திலே…
உன்கூட நேரத்திலே…
பாதை தரும் நடந்து வா என் நண்பா…

ஆண் : ஜாதி மதம் பார்க்காதே…
ஜாதகத்தை தூக்காதே…
உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே…

ஆண் : சொன்னாரே நம்ம ஐயா…
அதை எண்ணாதே நீயும் பொய்யா…

ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…

ஆண் : வறுமை கொடுமையை…
மூலையிலே ஒட்டி வை…
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்…
ஓடையிலே கொட்டி வை…
நெடுங்கவலை தீர்ந்தது என்று…
நெஞ்சில் எழுதி ஒட்டி வை…

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…
உயிர் நண்பா…

—BGM—


Notes : Kanneerukku Kasu Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Seeman. கண்ணீருக்கு காசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading