சபரிமலைக்காடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownகே. வீரமணிUnknownஐயப்பன் பாடல்கள்

Sabarimalai Kaadu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு…
சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு…
இருமுடிக்கட்டி நடைபோடு…
எந்நாளும் அவன் துணை தேடு…
இருமுடிக்கட்டி நடைபோடு…
எந்நாளும் அவன் துணை தேடு…

ஆண் : ஆசைகளெல்லாம் நிறைவேறும்…
நம் காரியமெல்லாம் கைகூடும்…
ஆசைகளெல்லாம் நிறைவேறும்…
நம் காரியமெல்லாம் கைகூடும்…

—BGM—

ஆண் : மலைமேல் இருக்கின்றான்…
மகர‌ தீபத்தில் தெரிகின்றான்…
மலைமேல் இருக்கின்றான்…
மகர‌ தீபத்தில் தெரிகின்றான்…

ஆண் : நீ சரணமென்றே சொல்லு…
சரணமென்றே சொல்லு…
அவன் சன்னதி நாடிச் செல்லு…
அவன் சன்னதி நாடிச் செல்லு…

ஆண் : ஆசைகளெல்லாம் நிறைவேறும்…
நம் காரியமெல்லாம் கைகூடும்…
ஆசைகளெல்லாம் நிறைவேறும்…
நம் காரியமெல்லாம் கைகூடும்…

—BGM—

ஆண் : அன்பு காணிக்கை பெறுகின்றான்…
அபிஷேகக‌ காட்சி தருகின்றான்…
அன்பு காணிக்கை பெறுகின்றான்…
அபிஷேகக‌ காட்சி தருகின்றான்…

ஆண் : கையெடுத்து நீ கும்பிடப்பா…
கையெடுத்து நீ கும்பிடப்பா…
காலமெல்லாம் நம்பிடப்பா…
காலமெல்லாம் நம்பிடப்பா…

ஆண் : புண்ணிய‌ மெல்லாம் தேடிவரும்…
புகழெல்லாமே ஓடிவரும்…
புண்ணிய‌ மெல்லாம் தேடிவரும்…
புகழெல்லாமே ஓடிவரும்…

ஆண் : சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு…
இருமுடிக்கட்டி நடைபோடு…
எந்நாளும் அவன் துணை தேடு…

ஆண் : சாமியே சரணம் ஐயப்பா…
குழு : சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : சாமியே சரணம் ஐயப்பா…
குழு : சரணம் சரணம் ஐயப்பா…

ஆண் : சாமியே சரணம் ஐயப்பா…
குழு : சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : சாமியே சரணம் ஐயப்பா…
குழு : சரணம் சரணம் ஐயப்பா…


Notes : Sabarimalai Kaadu Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. சபரிமலைக்காடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading