தீரா மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வந்தனா மசான்ராய்ராய்மழை பிடிக்காத மனிதன்

Theera Mazhai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வராது வந்த வான்மழை…
உன்னை நெருங்குதோ…
சதா சதாவதைக்குதோ…
மனம் பதைக்குதோ…

ஆண் : போதும் போதும் என்ற போதும்…
இங்கு போர் தொடங்குதோ…
போதை போல உன் தலை கடந்து…
நீர் நிரம்புதோ…

ஆண் : மீண்டும் மழை விழும்…
தினம் இங்கு வான் மூழ்குமோ…
மீண்டே எழும் கணம்…
மடை இங்கு தூளாகுமோ…

ஆண் : விடாமல் உன்னை வாட்டுகின்ற…
தீ அடங்குமோ…
தீரா மழை…
தீயாய் மழை…

ஆண் : வராது வந்த வான்மழை…
உன்னை நெருங்குதோ…
சதா சதாவதைக்குதோ…
மனம் பதைக்குதோ…

ஆண் : போதும் போதும் என்ற போதும்…
இங்கு போர் தொடங்குதோ…
போதை போல உன் தலை கடந்து…
நீர் நிரம்புதோ…

ஆண் : மீண்டும் மழை விழும்…
தினம் இங்கு வான் மூழ்குமோ…
மீண்டே எழும் கணம்…
மடை இங்கு தூளாகுமோ…

ஆண் : விடாமல் உன்னை வாட்டுகின்ற…
தீ அடங்குமோ…
தீரா மழை…
தீயாய் மழை…

—BGM—

ஆண் : ஊசி மழை உன்னை சாய்த்ததென்ன…
முள்ளாகவே அது பாய்ந்ததென்ன…
சுற்றங்களை சுட்டதென்ன…
கடந்த காலம் செய்த குற்றம் என்ன…

ஆண் : பயந்து ஒளிந்து ஓடினால் பயன்கள் இல்லையே…
நிமிர்ந்தெழுந்து பார்வை பாரு பாவம் இல்லையே…

ஆண் : மீண்டும் மழை விழும்…
தினம் இங்கு வான் மூழ்குமோ…
மீண்டே எழும் கணம்…
மடை இங்கு தூளாகுமோ…

ஆண் : விடாமல் உன்னை வாட்டுகின்ற
தீ அடங்குமோ…
தீரா மழை…
தீயாய் மழை…


Notes : Theera Mazhai Song Lyrics in Tamil. This Song from Mazhai Pidikkatha Manithan (2024). Song Lyrics penned by Vanthana Mazan. தீரா மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading