| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| அபிலாஷ் பிரிட்டோ | வித்யா லட்சுமி ஜி | ஆதர்ஷ் கிருஷ்ணன் என் | சோனி மியூசிக் சௌத் |
Nenjin Ezhuth Song Lyrics in Tamil
பெண் : வானம் யாவும் மேகம் காதல் தூவும்…
காற்றில் கூட காதல் வாசம் வீசும்…
பெண் : கண்ணில் கனவாக நீ கலையாதடி…
மறையாமலே நீ நிர்ப்பாயா…
கலையாதடி மறையாமலே… ஆ…
பெண் : உன் உல் வழி சொல்லடி…
விடை சொல்லடி…
நெருங்காமலே நீ செல்வாயா…
விடை சொல்லடி நெருங்காமலே… ஆ…
பெண் : இதழ்கள் பொய் சொல்லுமே…
என்றால் கூட நீ சொல்வாயே…
இமைகள் மெய் சொல்லுமே…
உன் பார்வை போதுமே…
பெண் : நெஞ்சம் தடுமாறுதே…
நீதான் தேவை என் மயில் இறகே…
கொஞ்சம் தடம் மறுத்தே…
நீ என் பாதையே…
பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே…
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே…
ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே…
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே…
—BGM—
பெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடி…
நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே…
பனிதுளி நானும் கிளையாய் நீயும்…
கரை காற்று போல காதல் வீசும்…
—BGM—
பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே…
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே…
ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே…
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே…
பெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடி…
நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே…
Notes : Nenjin Ezhuth Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Abhilash Britto. நெஞ்சின் எழுத்து பாடல் வரிகள்.


