கொள்ளாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாஆனந்த் அரவிந்தக்ஷன் & ஸ்வேதா மோகன்ஜி.வி.பிரகாஷ் குமார்லக்கி பாஸ்கர்

Kolladhey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி…
கண்ணாலே சொன்னேன் நூறு சாரி…
கோலங்கள் எல்லாம் வாசல் மேலே…
கோபங்கள் போதும் எந்தன் மேலே…

ஆண் : சூடான மூச்சில் சுட்டதெல்லாம்…
அடியே போதும் கொஞ்சம் இன்றே…
நெருக்கம் தந்தால் பிறக்கும் அன்பே…

ஆண் : கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி…
கண்ணாலே சொன்னேன் நூறு சாரி…

—BGM—

ஆண் : உந்தன் கண்கள் சிவகின்ற நேரம்…
எந்தன் கண்கள் கெஞ்சும்…

பெண் : கொஞ்சல் கெஞ்சல் நீ செய்த போதும்…
எந்தன் நெஞ்சம் மிஞ்சும்…

ஆண் : மன்னிப்பாயோ அன்பே…
மறப்பாயோ இன்றே…
நெடுநேரம் ஆச்சே சிரிப்பெல்லாம் எங்கே…

பெண் : சினம் கொண்டு நானும்…
விடுவாயா நீயும்…
சரி எந்தன் கோபம் குடை சாயுதே…

ஆண் : வார்த்தை தீரும் போது…
செல்ல மௌனம் வேலை பார்க்கும்…

பெண் : கொள்ளாமல் கொள்வேன் கோவக்காரி…
உன் பார்வை பட்டாலே நானும் காலி…

—BGM—

ஆண் : இதழ்கள் தீண்ட இதயங்கள் சாயும்…
உயிரும் உருகி ஓடும்…

பெண் : வானம் கூட வெட்கத்தில் கொஞ்சம்…
செவ்வானமாய் மாறும்…

ஆண் : போகாதே தள்ளி…
போ என்னை அள்ளி…
உன் தேடல் நெஞ்சில் பாய்கிறதே…

பெண் : உன் வியர்வை வாசம்…
சொல்லும் உன் பாசம்…
உள்ளங்கை கூசும் உன் வெட்பமே…

ஆண் : பூமி நின்ற போதும்…
எந்தன் ஆசை உன்னை சுற்றும்…

பெண் : பேசாதே பேசாதே காதல்காரா…
தேடல்கள் தீராதே காதல்காரா…

—BGM—


Notes : Kolladhey Song Lyrics in Tamil. This Song from Lucky Baskhar (2024). Song Lyrics penned by Vignesh Ramakrishna. கொள்ளாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading