இவன் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வடிவரசுவிஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிமழை பிடிக்காத மனிதன்

Ivan Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : இவன் யாரோ இவன் யாரோ…
இவன் யாரோ இவன் யாரோ…
புரியாத வரலாறோ…
அடங்காத கடல் நீரோ…

ஆண் : அவன்தானே இவன்தானோ…
இடிதானோ மழைதானோ…
நொடி பொழுதில் வருவானோ…
அழிப்பவனை அடிப்பானோ…

ஆண் : ஹே காத்து காத்து மூச்சு காத்து…
நின்னு போச்சு நேத்து நேத்து…
பேச்சி மூச்சி இன்றி உன்னை சாத்தி போனானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கோட்டு கோட்டு கோட்டு மேல…
ரோட்டை போட்டு ரூட்டை போட்டு…
சாமி ஆட்டம் ஆடி சாடி காட்டி போனானே…

ஆண் : கொலே கொலே கொலே கொலே
கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
நல்லவன் கண்ணனுக்கு தெரிபவனே…

ஆண் : இவன் யாரோ இவன் யாரோ…
இவன் யாரோ இவன் யாரோ…
புரியாத வரலாறோ…
அடங்காத கடல் நீரோ…

BGM

ஆண் : ஹே ரத்தநாளம் வெடிக்கட்டும்…
அதில் பட்டு போதை தெளியட்டும்…
உன் கூட்டம் இன்று கலையட்டும்…
என் பாதையெல்லாம் டும் டும் டும் டும்…

ஆண் : போர்க்களங்கள் தெறிக்கட்டும்…
அதில் பட்டு கம்பலம் விரிக்கட்டும்…
உன் கூட்டம் இன்று கலையட்டும்…
என் பாதையில் இனி டும் டும் டும் டும்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கம்மியா இது ரொப்பமா இது பாதியா…
இனி வல் வல் வல் வல்…
சண்டையில் நடு மண்டையில்…
இந்த சிங்கத்தின் ஒரு பல்…

ஆண் : கம்மியா இது ரொப்பமா இது பாதியா…
இனி வல் வல் வல் வல்…
சண்டையில் நடு மண்டையில்…
இந்த சிங்கத்தின் ஒரு பல்…

ஆண் : கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
நல்லவன் கண்ணனுக்கு தெரிபவனே…

ஆண் : இவன் யாரோ இவன் யாரோ…
இவன் யாரோ இவன் யாரோ…
புரியாத வரலாறோ…
அடங்காத கடல் நீரோ…

ஆண் : அவன்தானே இவன்தானோ…
இடி தானோ மழை தானோ…
நொடி பொழுதில் வருவானோ…
அழிப்பவனை அடிப்பானோ…

ஆண் : ஹே காத்து காத்து மூச்சு காத்து…
நின்னு போச்சு நேத்து நேத்து…
பேச்சி மூச்சி இன்றி உன்னை சாத்தி போனானே…

ஆண் : கோட்டு கோட்டு கோட்டு மேல…
ரோட்டை போட்டு ரூட்டை போட்டு…
சாமி ஆட்டம் ஆடி சாடி காட்டி போனானே…

ஆண் : கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
கொலே கொலே கொலே கொலே…
நல்லவன் கண்ணனுக்கு தெரிபவனே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இவன் யாரோ இவன் யாரோ…
இவன் யாரோ இவன் யாரோ…
புரியாத வரலாறோ…
அடங்காத கடல் நீரோ…


Notes : Ivan Yaaro Song Lyrics in Tamil. This Song from Mazhai Pidikkatha Manithan (2024). Song Lyrics penned by Vadivarasu. இவன் யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading