| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| கு கார்த்திக் & லவிதா லோபோ | ஜான்வி & தரண் குமார் | தரண் குமார் | சரிகம தமிழ் |
Haiyo Pathikkichu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஹே ஹே ஹே நான் புதுசா பொறக்குறேன்…
ஸ்டார்ஸ் ஆஹ் போல அழகா ஜொலிக்குறேன்…
பிரவுஸ் பண்ணாம டெய்லி சிரிக்கிறேன்…
கவலை மறந்தேனே…
பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
பெண் : ஹே ஹே நான் ஒசரப் பறக்குறேன்…
லைப்ப புடிச்ச மாதிரி நகத்துறேன்…
நான் பீஸ்புல்லா இப்போ நெரம்புறேன்…
ஆல் ஸ் வெல்தானே…
பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
பெண் : ஹையோ பத்திக்கிச்சு ஹையோ பத்திக்கிச்சு…
ஹையோ பத்திக்கிச்சு ஹையோ பத்திக்கிச்சு…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ பத்திக்கிச்ச்சே…
பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
பத்திக்கிச்சு ஓஹ் கண்ணே…
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு…
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் கண்ணே…
பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
பத்திக்கிச்சு ஓஹ் கண்ணே…
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு…
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் கண்ணே…
—BGM—
பெண் : ஹே ஹே இன்ஸ்டா ரீல்சும் போடல…
லைக்ஸ்ஸ கேட்டு போஸ்டும் போடல…
இன்டர்நெட்டில் தொலைஞ்சும் போகல…
குயின் ஆஹ் இருக்கேனே…
பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
பெண் : எனக்கு நானே லவ் யு சொல்லுவேன்…
லவ்வ நறியா கொடுத்து வாங்குவேன்…
இன்னிக்கி இருக்குறத என்ஜோய் பண்றேன்…
போதும் இதுதானே…
—BGM—
ஆண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
பத்திக்கிச்சு ஓஹ் ஓஹ் பெண்ணே…
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு…
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் கண்ணே…
ஆண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…
பத்திக்கிச்சுஓஹ் ஓஹ் பெண்ணே…
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு…
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் ஓஹ் கண்ணே…
—BGM—
Notes : Haiyo Pathikkichu Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2024). Song Lyrics penned by Ku Karthick & Lavita Lobo. ஹையோ பத்திக்கிச்சு பாடல் வரிகள்.


