அப்பா நீயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஸ்ரீராம் பார்த்தசாரதிசி. சத்யாHit List

Appa Neeyum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அப்பா நீயும் தெய்வம் போல்தானே…
அப்பா நீதான் காணும் எல்லாமே…

ஆண் : மார்பில் ஆடி தோளில் ஏறி…
உலகம் பார்த்தது மறக்குமா…
ராரிராரோ நீயும் பாட…
உறங்கி போனது மறக்குமா…

ஆண் : சொந்தம் நூறு பந்தம் நூறு…
தகப்பன் போல் வருமா…

ஆண் : பிறை ஏதும் இல்லா அன்பின் வானில்…
முழுமை நீதானே…
நரை கோடி தேகம் ஓயும்போதும்…
குழந்தை நீதானே…

—BGM—

ஆண் : தோளில் சாய்ந்து நெருக்கமா…
துயரை துடைக்கும் தோழன் நீ…
தோல்வி நானும் அடைகையில்…
துணிவை கொடுக்குமு் வீரன் நீ…

ஆண் : எனக்கென்றே வாழும் தகப்பனே…
உனைவிட்டால் யார் இங்கு இறைவனே…

ஆண் : உயர் வானம் பூமி…
நீரின் தீயில் கலந்து வாழ்வாயே…
உயிர் வாழும் பேரில்…
மூச்சுக்காற்றில் தினமும் வாழ்வாயே…

—BGM—

ஆண் : அப்பா நீயும் தெய்வம் போல்தானே…
அப்பா நீதான் காணும் எல்லாமே…


Notes : Appa Neeyum Song Lyrics in Tamil. This Song from Hit List (2024). Song Lyrics penned by Karthik Netha. அப்பா நீயும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading