அப்பா நீயும்

அப்பா நீயும் தெய்வம் போல்தானே…
அப்பா நீதான் காணும் எல்லாமே…
மார்பில் ஆடி தோளில் ஏறி…
உலகம் பார்த்தது மறக்குமா…
ராரிராரோ நீயும் பாட…
உறங்கி போனது மறக்குமா…

அப்பா நீயும் Read More »