கம் பேக் இந்தியன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்இந்தியன் 2

Come Back Indian Song Lyrics in Tamil


BGM

ஆண் : அது டூட்டி வாங்கிருச்சே…
குழு : கம் பேக் இந்தியன்…
ஆண் : அது ஆதார் வாங்கிருச்சே…
குழு : கம் பேக் இந்தியன்…

ஆண் : கம்பல்சரி ஆகிருச்சே…
குழு : கம் பேக் இந்தியன்…
ஆண் : அநியாயம் பழகிடுச்சே…
குழு : கம் பேக் இந்தியன்…

ஆண் : எதுவும் இங்கு மாறலையே…
குழு : கம் பேக் இந்தியன்…
ஆண் : எவனும் இங்கு திருந்தலையே…
குழு : கம் பேக் இந்தியன்…

ஆண் : லஞ்சம் லஞ்சம் லஞ்சம்…

குழு : கம் பேக் இந்தியன்…
உன்ன மறுமுறை ஒரு முறை பாக்கணுமே ஊரே…
கம் பேக் இந்தியன்…
இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பேரே…

குழு : கம் பேக் இந்தியன்…
இடு தலை எடு கலை எடு காக்கும் உன் வீடு…
கம் பேக் இந்தியன்…
இனி தருகிற பதிலடி தாங்கிடுமா நாடே…

BGM

குழு : கம் பேக் இந்தியன்…
கம் பேக் இந்தியன்…
கம் பேக் இந்தியன்…
கம் பேக் இந்தியன்…


Notes : Come Back Indian Song Lyrics in Tamil. This Song from Indian 2 (2024). Song Lyrics penned by Arivu. கம் பேக் இந்தியன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading