தங்கப்புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜா & எஸ். சதீஷ் குமார்எஸ்.பரணி வேந்தன் & எஸ். சதீஷ் குமார்எஸ். சதீஷ் குமார்The Greatest of All Time

Thangapulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச…
அதிலே காதல் பூ ஒன்னு பூக்க…
நடையே என் நாடி நரம்ப இழுக்க…
படையே இல்ல போர் ஒன்று தொடுக்க…

ஆண் : நீதாண்டி நீதாண்டி என் தங்கப்புள்ள…
நான்தாண்டி நான்தாண்டி உன் தங்கப்புள்ள…

ஆண் : இனிமே இனிமே காதல் செய்வேன்…
வாடி என் தங்கப்புள்ள…
அடிமேல் அடி வைத்து பாலோ பண்ணுவேன்…
நான் உன் தங்கப்புள்ள…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச…
அதிலே காதல் பூ ஒன்னு பூக்க…

BGM

ஆண் : உன்ன பத்தியே நான் நினைக்கும் போதிலே…
காணா போகிறேன் ஐயோ…
உன்ன பத்தியே நான் பேசும் போதிலே…
புது சாங் ஒன்னு கேக்குது ஐயோ…

ஆண் : நீதானே என்ன ஆழ பிறந்த ராட்சியோ…
நான் தானே உன்ன தாங்கி பிடிக்குற காதலனோ…
கண்ணால கண்டுட்டா காந்தமா இழுத்திட்டா
கண்ணால கொன்னுட்டா காதல வாங்கிட்டா…

ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச…
அதிலே காதல் பூ ஒன்னு பூக்க…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் ஹார்மோன்ஸ் எல்லாம் உன் பேர் சொல்லும்…
ஹார்ன் கூட லவ்வ சொல்லும்…
ஒண்ணா சேர்ந்து டேட்டிங் போவோமா…

ஆண் : ராவும் பகலும் உந்தன் நினைப்பு…
என்னை ஆட்டி வைக்குற படைப்பு…
கனாவிலும் ஒண்ணா காதல் செய்வோமா…

ஆண் : அட அழகியே அல்லி பூவே
உன் வாசம் மயக்குதடி அள்ளிக்கவா அள்ளிக்கவா…

ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச…
அதிலே காதல் பூ ஒன்னு பூக்க…
நடையே என் நாடி நரம்ப இழுக்க…
படையே இல்ல போர் ஒன்று தொடுக்க…

ஆண் : நீதாண்டி நீதாண்டி என் தங்கப்புள்ள…
நான்தாண்டி நான்தாண்டி உன் தங்கப்புள்ள…

ஆண் : இனிமே இனிமே காதல் செய்வேன்…
வாடி என் தங்கப்புள்ள…
அடிமேல் அடி வைத்து பாலோ பண்ணுவேன்…
நான் உன் தங்கப்புள்ள…

ஆண் : இனிமே இனிமே காதல் செய்வேன்…
வாடி என் தங்கப்புள்ள…
அடிமேல் அடி வைத்து பாலோ பண்ணுவேன்…
நான் உன் தங்கப்புள்ள…


Notes : Thangapulla Song Lyrics in Tamil. This Song from The Greatest of All Time (The GOAT) (2024). Song Lyrics penned by Raja & S.Sathish Kumar. தங்கப்புள்ள பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading