விசில் போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய், வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா & பிரேம்ஜி அமரன்யுவன் ஷங்கர் ராஜாThe Greatest of All Time

Whistle Podu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏய் பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா…
அதிரடி கெளப்பட்டுமா…
கேம்பையின்னதான் தொறக்கட்டுமா…
மைக்க கையில் எடுக்கட்டுமா…

ஆண் : ஏய் ஒரு நிமிஷம் என்ன சொன்ன…

ஆண் : ஷாம்பெயின்னதா தொறக்கட்டுமான்னு சொன்னேன்…

ஆண் : ஷாம்பெயின்னா என் காதுல கேம்பையின்னு கேட்டது…

ஆண் : டேய்… மப்புல அப்படித்தான்டா கேட்கும் கரெக்டா கேளு…
ஸ்டார்ட் மியூசிக்…

—BGM—

ஆண் : ஏய் பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா…
அதிரடி கெளப்பட்டுமா…
ஷாம்பெயின்னதா தொறக்கட்டுமா…
மைக்க கையில் எடுக்கட்டுமா…

ஆண் : இடி இடிச்சா என் வாய்ஸ்தான்…
வெடி வெடிச்சா என் பாய்ஸ்தான்…
குடிமக்கத்தான் நம் கூட்டனி…
பார்ட்டி விட்டுதான் போ மாட்ட நீ…

குழு : சத்தம் பத்தாது விசில் போடு…
குத்தம் பக்கமா விசில் போடு…
ரத்தம் பத்தட்டும் விசில் போடு…
ஏய் நண்பி ஏய் நண்பா ஏ விசில் போடு…

ஆண் : ஜி.ஓ.எ.டீ. க்கு விசில் போடு…
ஆட்டோமேடிக்கா விசில் போடு…
டிராகன் வேட்டைக்கு விசில் போடு…
ஏய் நண்பி ஏய் நண்பா விசில் அடி என்னோடு…

—BGM—

குழு : நனநன்னனா விசில் போடு…
நனநன்னனா விசில் போடு…
நனநன்னனா விசில் போடு…

—BGM—

ஆண் : கொண்டாடத்தான் நீ பொறந்த…
காரணத்தை ஏன் மறந்த…
மத்த கண்ணில் சந்தோஷத்தை பாக்கதானே…
கண் தொறந்த…

ஆண் : எதிரி ஹார்ட்ட நீ ஸ்டீல் பண்ணிக்கோ…
உன் மேல ஏன் கோவம் பீல் பண்ணிக்கோ…
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ…
உன் லைப்ப அப்பப்போ டீல் பண்ணிக்கோ…

ஆண் : அந்த வானம் தேயாது…
இந்த பூமி மாயாது…
ஏய் லாஸ்ட்டு சொட்டு உள்ள வரை…
நம்ம பார்ட்டி ஓயாது…

—BGM—

ஆண் : ஏய் ஏய் தண்ணீர் இல்லா ஊருக்குள்ள…
குயிலுங்க பாட்டு எல்லாம் கேட்பதில்லை…
கண்ண கட்டும் கண்ணீருல…
மயிலுங்க ஆட்டத்தை பார்ப்பதில்லை…

ஆண் : மைக்கேல் ஜாக்சன்னா மூன் வாக்கு…
ஏய் மார்லன் பிராண்டோன்னா டான் வாக்கு…
மாற்றம் வேணும்ன்னா கோ வாக்கு…
குழு : உன் பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு…

குழு : நனநன்னனா ஏய் விசில் போடு…
நனநன்னனா ஏய் விசில் போடு…
நனநன்னனா ஏய் விசில் போடு…
ஏய் நண்பி ஏய் நண்பா ஏ விசில் போடு…

குழு : நனநன்னனா ஏய் விசில் போடு…
நனநன்னனா ஏய் விசில் போடு…
நனநன்னனா ஏய் விசில் போடு…
ஏய் நண்பி ஏய் நண்பா விசில் அடி என்னோடு…

—BGM—


Notes : Whistle Podu Song Lyrics in Tamil. This Song from The Greatest of All Time (The GOAT) (2024). Song Lyrics penned by Madhan Karky. விசில் போடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading