ஜரகண்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தலேர் மெஹந்தி & பூஜா வெங்கட்தமன் எஸ்Game Changer

Jaragandi Song Lyrics in Tamil


BGM

குழு : முக்காலு கல்யாணத்த மொரபேச வந்தானே…
எங்க அக்கால முத்தம் கேட்டான் முடிபோடும் முன்னாலே…

BGM

ஆண் : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி…
சந்திராயன் உன் இடுப்ப தேடுதாண்டி…

BGM

ஆண் : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி…
வெள்ள தங்கம் கே.ஜி.எஃப் ஓனர் நான்டி…

BGM

குழு : சிக்ஸு பேக்குல எமந்தாண்டி…
சிஸ்டம் சருக்குனா மொரப்பாண்டி…
தண்டெர் ஸ்ட்ரோம் போல் டிண்டர் சீமையில்…
சுழந்தது வேற யாரடி…

குழு : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி…
மார்ஸ் லயிருந்து மாசு பீஸு வந்துட்டாண்டி…
மேல ஊரும் ஈய பாரு…
மீன பார்த்த கொக்கா ஊரும் வாய பாரு…

குழு : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி…
ஸ்டார்ஸ் ஒண்ணா சேர்ந்த ஸ்டாரு வந்துடாண்டி…

குழு : முக்காலு கல்யாணத்த மொரபேச வந்தானே…
எங்க அக்கால முத்தம் கேட்டான் முடிபோடும் முன்னாலே…

BGM

குழு : அஸ்கு பஸ்கி லஸ்கண்டி…
மாமன் எலோன் முஸ்கன்டி…
ஜஸ்கா மஸ்கா ரஸ்கண்டி…
ரிஸ்க்கேனண்டி…

குழு : சில்க் ஷர்ட்டு ஹல்க் அண்டி…
மசில் ரெண்டும் பல்கண்டி…
பெல் பட்டனை க்ளிக் அண்டி…
சப்ஸ்கிரைப் செய்யண்டி…

BGM

பெண் : கன்னம் நடுவுல கண்ணு முழிச்சுத்தான்…
பப்ஜி ஆடும் பிள்ளையே…
பார்டர் தாண்டித்தான் நீ நடத்துற…
சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொல்லையே…

ஆண் : லிப்பு லாக்குல…
லிப்பு லாக்குல கடிச்சாலே…
கண்ணால் ட்ரோன் அட்டாக் அடிச்சாலே…

குழு : சூப்பர் சோனிகோ ஹைப்பர் சோனிகோ…
பொடிபடும் இவனோட ஸ்பீடுக்கே…

ஆண் : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி…
கூகுள் தேடும் கும்சு பீசு இவதாண்டி…

BGM

ஆண் : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி…
பூக்கள் ஒண்ணா சேர்ந்த பூவு இவதாண்டி…

BGM

குழு : சிக்ஸு பேக்குல எமந்தாண்டி…
சிஸ்டம் சருக்குனா மொரப்பாண்டி…
தண்டெர் ஸ்ட்ரோம் போல் டிண்டர் சீமையில்…
சுழந்தது வேற யாரடி…

குழு : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி…
கிஸ்ஸுல கலாஷ்னிக்காவ கொள்ளுராண்டி…

குழு : தேனுமூட்ட மேல ஊரும் ஈய பாரு…
மீன பார்த்த கொக்கா ஊரும் வாய பாரு…

குழு : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி…
ஜிம்ஸ் உடல் கும்தகாசு அல்லுராண்டி…

BGM

குழு : சிக்ஸ்… கும்ஸ்…


Notes : Jaragandi Song Lyrics in Tamil. This Song from Game Changer (2024). Song Lyrics penned by Vivek. ஜரகண்டி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top